மாமியார்க்கு கல்யாணம்

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: புத்திசாலிகள்

இந்த பாடலை பற்றி :
புத்திசாலிகள் படத்திலிருந்து மாமியார்க்கு கல்யாணம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.மாமியார்க்கு கல்யாணம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புத்திசாலிகள் படத்தின் மாமியார்க்கு கல்யாணம் பாடலின் வரிகள்

ஆண் : …………………………..
பெண் : பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ……
பெண் : பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ……
பெண் : இடை ஒரு மலர் எடைதான்
என்னுடல் கடல் நுரை நிறைதான்
குழு : …………………..
பெண் : இடை ஒரு மலர் எடைதான்
என்னுடல் கடல் நுரை நிறைதான்
நடையோ தென்றல் சுகந்தான்
வண்ண உடை அணி இளம் பனி புகைதான்
நடையோ தென்றல் சுகந்தான்
வண்ண உடை அணி இளம் பனி புகைதான்
குழு : ஆஹா ஆஹா……(4)
பெண் : பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ……
பெண் : கொட்டி வைத்த அழகு உருவம்
விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம்
குழு : …………………..
பெண் : கொட்டி வைத்த அழகு உருவம்
விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம்
கூத்தாடும் அமுத கலசம்
இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்……
கூத்தாடும் அமுத கலசம்
இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்…..
குழு : ஆஹா ஆஹா……(4)
பெண் : பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ……
குழு : ஆஹா ஆஹா……(4)
பெண் : பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ……
ஆண் : ……………………………

புத்திசாலிகள் படத்தின் மற்ற பாடல்கள்

மாமியார்க்கு கல்யாணம் தேடல் சொற்கள்:
மாமியார்க்கு கல்யாணம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாமியார்க்கு கல்யாணம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாமியார்க்கு கல்யாணம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாமியார்க்கு கல்யாணம் பாட்டு
மாமியார்க்கு கல்யாணம் ஐடியூன்ஸ், மாமியார்க்கு கல்யாணம் tamil2lyrics
புத்திசாலிகள் மாமியார்க்கு கல்யாணம்
மாமியார்க்கு கல்யாணம் பாட்டு வரிகள்
மாமியார்க்கு கல்யாணம் படத்தின் பேர்
மாமியார்க்கு கல்யாணம் ரிங்டோன்
மாமியார்க்கு கல்யாணம் வரிகள்
பாடல் மாமியார்க்கு கல்யாணம்
வி. குமார் மாமியார்க்கு கல்யாணம்