வான் மேகங்கலே

This content is also available in: English

பாடகர்கள்: ஜென்சி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: புதிய வார்புகள்

இந்த பாடலை பற்றி :
புதிய வார்புகள் படத்திலிருந்து வான் மேகங்கலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜென்சி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வான் மேகங்கலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய வார்புகள் படத்தின் வான் மேகங்கலே பாடலின் வரிகள்

பெண் : இதயம் போகுதே……..
இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே…….
பெண் : மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காளை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மனம் வீசுமோ
பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து
பெண் : ……………………………..
பெண் : சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ
பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து
ஆண் : ……………………….
பெண் : மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம்
பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்
பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே…….

புதிய வார்புகள் படத்தின் மற்ற பாடல்கள்

வான் மேகங்கலே தேடல் சொற்கள்:
வான் மேகங்கலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வான் மேகங்கலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வான் மேகங்கலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வான் மேகங்கலே பாட்டு
வான் மேகங்கலே ஐடியூன்ஸ், வான் மேகங்கலே tamil2lyrics
புதிய வார்புகள் வான் மேகங்கலே
வான் மேகங்கலே பாட்டு வரிகள்
வான் மேகங்கலே படத்தின் பேர்
வான் மேகங்கலே ரிங்டோன்
வான் மேகங்கலே வரிகள்
பாடல் வான் மேகங்கலே
இளையராஜா வான் மேகங்கலே