சே

This content is also available in: English

பாடகர்கள்: ஜென்சி , சுலோசுனா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து சே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜென்சி , சுலோசுனா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் சே பாடலின் வரிகள்

குழு : தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
ஆஆஅஹ்ஹ……ஆஅஹ்ஹ……ஆஹ்ஹ…… ஆஅஹ்….ஆ…..ஆஅ…..
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுப வேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…..
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
குழு : ……………………………
பெண் : சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது
குழு : ஆஅ……ஆஅ……ஆ……ஆ…..
பெண் : சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெண் : பெண் மனம் பூவிலும் மெல்லியது
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் தந்தனன் நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனி கனவுகள் தொடர்ந்திட
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
குழு : ……………………………
பெண் : சிந்தனை அம்புகள் எய்தது
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
குழு : ஆஅ……ஆஅ……ஆ……ஆ…..
பெண் : சிந்தனை அம்புகள் எய்தது
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
பெண் : சிந்திய பூமலர் சிந்தி விழ
அலைப் போல் உணர்வோ தினம் முந்தி எழ
அந்தியில் வந்தது சந்திரனோ
சந்திரன் போல் ஒரு இந்திரனோ..
முந்தைய நாளினில் எங்களின் முன் பலனோ
துணை சுகம் தர சுவை பெற…….
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுப வேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…..
பெண் : தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
குழு : தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

சே தேடல் சொற்கள்:
சே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சே பாட்டு
சே ஐடியூன்ஸ், சே tamil2lyrics
ஆல்பங்கள் 2020 சே
சே பாட்டு வரிகள்
சே படத்தின் பேர்
சே ரிங்டோன்
சே வரிகள்
பாடல் சே
இளையராஜா சே