தம்தானனம் தானா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: புதிய வார்புகள்

இந்த பாடலை பற்றி :
புதிய வார்புகள் படத்திலிருந்து தம்தானனம் தானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தம்தானனம் தானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய வார்புகள் படத்தின் தம்தானனம் தானா பாடலின் வரிகள்

பெண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே…..
ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை
வான் மேகங்களே
பெண் : பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ…..
குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்
ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
ஆண் : தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலந்ததம்மா
தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலந்ததம்மா
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
வா……அம்மம்மா…..
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்
ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
பெண் : பள்ளியில் பாடம் சொல்லி கேட்க
நான் ஆசைக் கொண்டேன்
ஆண் : பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே
பெண் : டான்……டன்…..டன்…….டான்
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ
ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
பெண் : நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே

புதிய வார்புகள் படத்தின் மற்ற பாடல்கள்

தம்தானனம் தானா தேடல் சொற்கள்:
தம்தானனம் தானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தம்தானனம் தானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தம்தானனம் தானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தம்தானனம் தானா பாட்டு
தம்தானனம் தானா ஐடியூன்ஸ், தம்தானனம் தானா tamil2lyrics
புதிய வார்புகள் தம்தானனம் தானா
தம்தானனம் தானா பாட்டு வரிகள்
தம்தானனம் தானா படத்தின் பேர்
தம்தானனம் தானா ரிங்டோன்
தம்தானனம் தானா வரிகள்
பாடல் தம்தானனம் தானா
இளையராஜா தம்தானனம் தானா