நான் உன்னை போக விடமாட்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா பண்டிட்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: பியார் பிரேமா காதல்

இந்த பாடலை பற்றி :
பியார் பிரேமா காதல் படத்திலிருந்து நான் உன்னை போக விடமாட்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா பண்டிட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.நான் உன்னை போக விடமாட்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பியார் பிரேமா காதல் படத்தின் நான் உன்னை போக விடமாட்டேன் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா பண்டிட்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ

பெண் : என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

பெண் : கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே

பெண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்

பெண் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ

பெண் : ………………………………..

பெண் : இலை நீரில் மூழ்குமா
நிலா காதல் கூறுமா
துளி கூட துணையின்றி வாடுமா

பெண் : கடிகார முட்கள் போல
உயிர் உன்னை சுற்றி வருதே
நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே

பெண் : சொல்லாமலே மனங்களும்
சேர்ந்ததன்று
விடை சொல்லியே முறிந்தது
காதல் இன்று

பெண் : காற்றிலே களையும் மேகமாய்
போகிறேன் தூரமாய்..ஓஹோ…ஓ

பெண் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ

பெண் : என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

பெண் : கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே

பெண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்

பெண் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ

பியார் பிரேமா காதல் படத்தின் மற்ற பாடல்கள்

நான் உன்னை போக விடமாட்டேன் தேடல் சொற்கள்:
நான் உன்னை போக விடமாட்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் உன்னை போக விடமாட்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் உன்னை போக விடமாட்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் உன்னை போக விடமாட்டேன் பாட்டு
நான் உன்னை போக விடமாட்டேன் ஐடியூன்ஸ், நான் உன்னை போக விடமாட்டேன் tamil2lyrics
பியார் பிரேமா காதல் நான் உன்னை போக விடமாட்டேன்
நான் உன்னை போக விடமாட்டேன் பாட்டு வரிகள்
நான் உன்னை போக விடமாட்டேன் படத்தின் பேர்
நான் உன்னை போக விடமாட்டேன் ரிங்டோன்
நான் உன்னை போக விடமாட்டேன் வரிகள்
பாடல் நான் உன்னை போக விடமாட்டேன்
யுவன் சங்கர் ராஜா நான் உன்னை போக விடமாட்டேன்