நண்பர்களாக இருப்போம்

This content is also available in: English

பாடகர்கள்: கிளிப்பி கார்ல்டன்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: பியார் பிரேமா காதல்

இந்த பாடலை பற்றி :
பியார் பிரேமா காதல் படத்திலிருந்து நண்பர்களாக இருப்போம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிளிப்பி கார்ல்டன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.நண்பர்களாக இருப்போம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பியார் பிரேமா காதல் படத்தின் நண்பர்களாக இருப்போம் பாடலின் வரிகள்

பாடகர் : கிளிப்பி கார்ல்டன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : திக்கி திக்கி நெஞ்சில் சிக்கி
மூச்சு நின்றதே
விக்கி விக்கி கண்ண சொக்கி
தூங்க போகுதே

ஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி
பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி
சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி
நான் சில்லு சில்லாய் நொருங்குறேன்
நீ தீண்டி

ஆண் : ஓ வெண்ணிலா
உன் குறு குறு கண்ணிலா
ஹே ஹே உன் நிலா
நான் விழுந்தேன் விண்ணிலா

ஆண் : சின்ன சின்ன உலா
போதும் மானே
வண்ண வண்ண நிலா
போவோம் தேனே

ஆண் : நீயும் நானும் சேரவே
ஆசை தீர
ஊடல் அங்கே கூடல்
இங்கே காதல் எங்கே

ஆண் : ஹே ஹே ஹே ஹே
திக்கி திக்கி நெஞ்சில் சிக்கி
மூச்சு நின்றதே
ஆண் : …………………………………
ஆண் : விக்கி விக்கி கண்ண சொக்கி
தூங்க போகுதே
ஆண் : …………………………………..

ஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி
பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி
சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி
நான் சில்லு சில்லாய் நொருங்குறேன்
நீ தீண்டி

ஆண் : ஓ வெண்ணிலா
குழு : ஓ வெண்ணிலா
ஆண் : உன் குறு குறு கண்ணிலா
குழு : உன் குறு குறு கண்ணிலா
ஆண் : ஹே ஹே உன் நிலா
நான் விழுந்தேன் விண்ணிலா

ஆண் : ……………………………………

பியார் பிரேமா காதல் படத்தின் மற்ற பாடல்கள்

நண்பர்களாக இருப்போம் தேடல் சொற்கள்:
நண்பர்களாக இருப்போம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நண்பர்களாக இருப்போம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நண்பர்களாக இருப்போம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நண்பர்களாக இருப்போம் பாட்டு
நண்பர்களாக இருப்போம் ஐடியூன்ஸ், நண்பர்களாக இருப்போம் tamil2lyrics
பியார் பிரேமா காதல் நண்பர்களாக இருப்போம்
நண்பர்களாக இருப்போம் பாட்டு வரிகள்
நண்பர்களாக இருப்போம் படத்தின் பேர்
நண்பர்களாக இருப்போம் ரிங்டோன்
நண்பர்களாக இருப்போம் வரிகள்
பாடல் நண்பர்களாக இருப்போம்
யுவன் சங்கர் ராஜா நண்பர்களாக இருப்போம்