ரகசிய சாளரம்

This content is also available in: English

பாடகர்கள்: அல்ரூபியன்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: பியார் பிரேமா காதல்

இந்த பாடலை பற்றி :
பியார் பிரேமா காதல் படத்திலிருந்து ரகசிய சாளரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அல்ரூபியன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ரகசிய சாளரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பியார் பிரேமா காதல் படத்தின் ரகசிய சாளரம் பாடலின் வரிகள்

பாடகர் : அல்ரூபியன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ

ஆண் : கட்டி அணைக்குறேன் உன்னை மனசுல
முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல
சொல்ல நெருங்குறேன் தூரம்
குறையல புரியலையே….
குழு : புரியலையே…..

ஆண் : திக்கி திணருறேன்
பேச மொழி இல்ல
துள்ளி திரியிறேன் போக வழி இல்ல
மெல்ல உறையுறேன்
நேரம் தீரல புரியலயே……
குழு : புரியலயே….

ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் எனை பார்க்குமோ

ஆண் : நீயே எனை பற்றிய தீயே
நீராய் எனை சுற்றிய தீவே
எங்கேயோ கூட்டி செல்லும்
கரம் நீ தான்
என் வரம் நீதான்
என் ஜன்னல் திறந்து வைத்தேன் நானே…

ஆண் : நிலவே நான் ஏங்குறேன் தேயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ

ஆண் : கட்டி அணைக்குறேன்
உன்னை மனசுல
முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல
சொல்ல நெருங்குறேன் தூரம்
குறையல புரியலையே….
குழு : புரியலையே….

ஆண் : திக்கி திணருறேன்
பேச மொழி இல்ல
துள்ளி திரியிறேன் போக வழி இல்ல
மெல்ல உறையுறேன் நேரம்
தீரல புரியலயே……
குழு : புரியலயே…..

ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ

பியார் பிரேமா காதல் படத்தின் மற்ற பாடல்கள்

ரகசிய சாளரம் தேடல் சொற்கள்:
ரகசிய சாளரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரகசிய சாளரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரகசிய சாளரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரகசிய சாளரம் பாட்டு
ரகசிய சாளரம் ஐடியூன்ஸ், ரகசிய சாளரம் tamil2lyrics
பியார் பிரேமா காதல் ரகசிய சாளரம்
ரகசிய சாளரம் பாட்டு வரிகள்
ரகசிய சாளரம் படத்தின் பேர்
ரகசிய சாளரம் ரிங்டோன்
ரகசிய சாளரம் வரிகள்
பாடல் ரகசிய சாளரம்
யுவன் சங்கர் ராஜா ரகசிய சாளரம்