சர்பரைஸ் மீ

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா,மற்றும் பிரியா மலி
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: பியார் பிரேமா காதல்

இந்த பாடலை பற்றி :
பியார் பிரேமா காதல் படத்திலிருந்து சர்பரைஸ் மீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா,மற்றும் பிரியா மலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.சர்பரைஸ் மீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பியார் பிரேமா காதல் படத்தின் சர்பரைஸ் மீ பாடலின் வரிகள்

பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா
மற்றும் பிரியா மலி

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : கனவு கனவு பூக்களை
நினைவில் நுகர்ந்து பார்க்கிறேன்
என் நாவில் நானே என் தேனாகிறேன்

பெண் : சிறகு சிறகு மேகத்தை
அணிந்து பறந்து போகிறேன்
நான் அற்ற நானாக நானாகிறேன்

ஆண் மற்றும் பெண் :

ஆஅ…அஹா..ஓ ஓ ஓ ஓ..

பெண் : ஓஹோ.. வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே

பெண் : அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போலே
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காதல் கொண்டேனே

பெண் : என் மார்பிலே
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்
கண்ணின் ஓரம் நீர் துளி
வீழ கண்டேனே

ஆண் : ஏ.. ஏ ஏ..ஏஹி ஏ..
வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே

ஆண் : அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போல
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காதல் கொண்டேனே

ஆண் : பனி மலைகளில் அமைதியை
போலே நீ வாழ்ந்தாய்
நான் வரும் வரையிலே
புயலென நான் தாக்கினேன்
ஏதேதோ மின்னல்கள் வீசினேன்
ஓயாமல் ஜோவென்று பேசினேன்

ஆண் : மரக்கிளைகளில் வழிந்திடும்
மழை துளி
தரை விழும் முன்னே
உறைவதை போல
நீ உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும்
உறைந்து போக கண்டேனே

பெண் : இதை காதல் என்ற சின்ன சொல்லில்
பூட்டி வைக்காதே

ஆண் மற்றும் பெண் :

ஆஅ…அஹா..ஓ ஓ ஓ ஓ..

ஆண் : வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே

ஆண் : அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போலே
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காதல் கொண்டேனே

ஆண் : என் மார்பிலே
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்
கண்ணின் ஓரம் நீர் துளி
வீழ கண்டேனே

பெண் : பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல் படத்தின் மற்ற பாடல்கள்

சர்பரைஸ் மீ தேடல் சொற்கள்:
சர்பரைஸ் மீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சர்பரைஸ் மீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சர்பரைஸ் மீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சர்பரைஸ் மீ பாட்டு
சர்பரைஸ் மீ ஐடியூன்ஸ், சர்பரைஸ் மீ tamil2lyrics
பியார் பிரேமா காதல் சர்பரைஸ் மீ
சர்பரைஸ் மீ பாட்டு வரிகள்
சர்பரைஸ் மீ படத்தின் பேர்
சர்பரைஸ் மீ ரிங்டோன்
சர்பரைஸ் மீ வரிகள்
பாடல் சர்பரைஸ் மீ
யுவன் சங்கர் ராஜா சர்பரைஸ் மீ