தினமும் என்னை எழுப்பு

This content is also available in: English

பாடகர்கள்: தீஜே
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: பியார் பிரேமா காதல்

இந்த பாடலை பற்றி :
பியார் பிரேமா காதல் படத்திலிருந்து தினமும் என்னை எழுப்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீஜே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.தினமும் என்னை எழுப்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பியார் பிரேமா காதல் படத்தின் தினமும் என்னை எழுப்பு பாடலின் வரிகள்

பாடகர் : தீஜே

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஏனோ மின்னலாய்
என்னுள்ளே வந்தவள் நீ
நான் சுவாசிப்பேன் நேசிப்பேனே…
தீரா காதலை நெஞ்சிலே
தந்தவள் நீ
நான் வாழ்கிறேன் மாய்கிறேனே

ஆண் : பல மேகங்கள் சூடிய வானம்
அதில் வண்ணமாய் சேர்ந்தவளே
பல ராகங்கள் கூடிய கானம்
அதில் உன் இசை சேர்த்தவளே

ஆண் : குட்டி குட்டி கதைகள் பேசி
செல்ல செல்ல விதிகள் மீறி
மெல்ல மெல்ல புரிதல்
கொள்வோம் காதலே

ஆண் : உன்னை நானும் தாங்கி பார்க்க
என்னை நீயும் கொஞ்சி தீர்க்க
நம்மை நாமே தூக்கி வெல்வோம்
வாழ்விலே

ஆண் : புது வாசம்
பூவொன்று தந்ததே
தேன் தேன் உன்னை தொட்டு
தித்தித்தேன்
என் காதல் நீதான் கண்மணி
கொல் கொல் என்னை நீயும்
கொஞ்சம் கொல்லடி

ஆண் : பல மேகங்கள் சூடிய வானம்
அதில் வண்ணமாய் சேர்ந்தவளே
பல ராகங்கள் கூடிய கானம்
அதில் உன் இசை சேர்த்தவளே

பியார் பிரேமா காதல் படத்தின் மற்ற பாடல்கள்

தினமும் என்னை எழுப்பு தேடல் சொற்கள்:
தினமும் என்னை எழுப்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தினமும் என்னை எழுப்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தினமும் என்னை எழுப்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தினமும் என்னை எழுப்பு பாட்டு
தினமும் என்னை எழுப்பு ஐடியூன்ஸ், தினமும் என்னை எழுப்பு tamil2lyrics
பியார் பிரேமா காதல் தினமும் என்னை எழுப்பு
தினமும் என்னை எழுப்பு பாட்டு வரிகள்
தினமும் என்னை எழுப்பு படத்தின் பேர்
தினமும் என்னை எழுப்பு ரிங்டோன்
தினமும் என்னை எழுப்பு வரிகள்
பாடல் தினமும் என்னை எழுப்பு
யுவன் சங்கர் ராஜா தினமும் என்னை எழுப்பு