மைன மயக்கம

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜா ராஜாதன்

இந்த பாடலை பற்றி :
ராஜா ராஜாதன் படத்திலிருந்து மைன மயக்கம என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மைன மயக்கம பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ராஜாதன் படத்தின் மைன மயக்கம பாடலின் வரிகள்

ஆண் : ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இளமாது
சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது
சிலு சிலு பூங்காற்று நெஞ்சில் வந்து ஆட
பூப் போல முத்தம் இட்டு ஓட
ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட
தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட
ஆண் : ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இள மாது
சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது
பெண் : நாடாளும் மாமன்னன் வீடாளும் மகராணி
நானாகும் நாள் என்னவோ
ஆண் : தேரோட்டும் மகராஜன் திருமேனி எங்கெங்கும்
உயிரோட்டம் நீயல்லவோ
பெண் : பூ பாணம் கண் இரண்டும் போட
பொன் மேனி அம்மாடி ஆதி அந்தம் வாட
ஆண் : நான் வந்து அர்த்த ஜாமம் கூட
நாள் தோறும் நீங்காமல் அங்கு வேதம் பாட
பெண் : பாதாதி கேசம் சிலிர்க்கின்றதே
ஏதேதோ ஆசை துளிர்க்கின்றதே
ஆண் : மாமன்னன் கண் துஞ்சும் பூ மஞ்சம் நீ…
ஆண் : ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இள மாது
சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது
பெண் குழு : ஆ… ஆ… ஆ…..ஆ… ஆ… ஆ…ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆண் : பாலாடை போல் மின்னும்
பெண் பாவை உன் மீது நூலாடை நானாகவா
பெண் : மேல் பாதி கீழ் பாதி
நீ தீண்ட நீ தீண்ட சரி பாதி நானாகவா
ஆண் : காணாத இன்ப லோகம் காண
அந்நேரம் நாணாத பெண்மை கூட நாண
பெண் : ஆண் வாடை பட்ட போது கூச
ஆனாலும் ஆனந்தத் தென்றல் ஒன்று வீச
ஆண் : ஆரம்பம் ஆகும் ஆலிங்கனம்
அலை பாய்ந்து ஆடும் ஆசை மனம்
பெண் : என்னென்ன இன்பங்கள் நீ சொல்லித் தா….
பெண் : ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இள மாது
ஆண் : சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது
பெண் : சிலு சிலு பூங்காற்று
நெஞ்சில் வந்து ஆட
பூப்போல முத்தம் இட்டு ஓட
ஆண் : ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட
தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட
பெண் : ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இள மாது
ஆண் : சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது

ராஜா ராஜாதன் படத்தின் மற்ற பாடல்கள்

மைன மயக்கம தேடல் சொற்கள்:
மைன மயக்கம எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மைன மயக்கம வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மைன மயக்கம.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மைன மயக்கம பாட்டு
மைன மயக்கம ஐடியூன்ஸ், மைன மயக்கம tamil2lyrics
ராஜா ராஜாதன் மைன மயக்கம
மைன மயக்கம பாட்டு வரிகள்
மைன மயக்கம படத்தின் பேர்
மைன மயக்கம ரிங்டோன்
மைன மயக்கம வரிகள்
பாடல் மைன மயக்கம
இளையராஜா மைன மயக்கம