ஈரேட்டு பத்தினாறு

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜா ராஜாதன்

இந்த பாடலை பற்றி :
ராஜா ராஜாதன் படத்திலிருந்து ஈரேட்டு பத்தினாறு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஈரேட்டு பத்தினாறு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ராஜாதன் படத்தின் ஈரேட்டு பத்தினாறு பாடலின் வரிகள்

பெண் குழு : ஹே…….
ஆண் குழு : ஹே………
பெண் : இன்னும் என்ன பேச்சு
இப்போ வெற்றியடஞ்சாச்சு
ஆண் : அவங்க ஆசை என்ன ஆச்சு
அந்த மீசை எங்க போச்சு
பெண் : உங்க காலம் கனிஞ்சாச்சு
எங்கக் கைகள் ஒசந்தாச்சு
ஆண் : ஒரு பூவே புயலாச்சு
நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்
குழு : இன்னும் என்ன பேச்சு
இப்போ வெற்றியடஞ்சாச்சு
அவங்க ஆசை என்ன ஆச்சு
அந்த மீசை எங்க போச்சு
ஆண் : சொன்னாலும் கேக்காத ஊருக்கு நீங்க
சொன்னீங்க பாடத்தத்தான்
பெண் : கை கட்டி நிக்காம கண்ணால பேரே
கலச்சீங்க வேடத்தத்தான்
ஆண் : அம்மா உன் வரவாலே ஊரெல்லாம் இனி மேலே
ஆனந்தப் பண் பாடணும்
பெண் : பொன் மால பூ மால புகழ் மால எல்லாமே
தோள் மீது நீ சூடணும்
ஆண் : எல்லோரும் கூடி வாழ்த்துப் பாட
ஆண் குழு : நூறாண்டு நீ வாழணும்
பெண் : ஏழைகள் நாங்கள் எண்ணம் காண
பெண் குழு : எந்நாளும் நீயாளணும்
ஆண் : எல்லாம் திருநாள் நமக்கு
பெண் : அம்மா உன் ராஜாங்கம் என்றென்றும் வாழ்க
குழு : இன்னும் என்ன பேச்சு
ஆண் : ஹெ ஹேய்
குழு : இப்போ வெற்றியடஞ்சாச்சு
பெண் : ஆஹா
குழு : அவங்க ஆசை என்ன ஆச்சு
ஆண் : ஆஹா
குழு : அந்த மீசை எங்க போச்சு
பெண் : ஏஹெ ஹேய்
பெண் : எப்போதும் உண்மைகள் தோற்காது என்றும்
அப்போது நீ சொன்னது
ஆண் : அப்பாவி ஏழைக்கு உப்பாக வாழும்
அம்மா உன் பேர் சொல்லுது
பெண் : அள்ளாத துட்டில்ல அடிக்காத காசில்ல
அப்போ நம் அய்யாவுக்கு
ஆண் : குட்டெல்லாம் ஒடஞ்சாச்சு
கொடை எல்லாம் கவுந்தாச்சு
குறை ஏது அம்மாவுக்கு
பெண் : பூவோடு சேரும் நாரப் போல
பெண் குழு : உன்னோட ஊர் சேருது
ஆண் : பொன்னான காலம் வந்ததாலே
ஆண் குழு : ஓடாத தேர் ஓடுது
பெண் : இருட்ட வெரட்டும் வெளக்கு
ஆண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
பெண் : வெற்றியடஞ்சாச்சு
குழு : ஹே ஹே
பெண் : இப்போ இன்னும் என்ன பேச்சு
குழு : ஹே ஹே
ஆண் : அவங்க ஆசை என்ன ஆச்சு
குழு : ஹே ஹே
ஆண் : அந்த மீசை எங்க போச்சு
குழு : ஹே ஹே
பெண் : உங்க காலம் கனிஞ்சாச்சு
குழு : ஹே ஹே
பெண் : எங்கக் கைகள் ஒசந்தாச்சு
குழு : ஹே ஹே
ஆண் : ஒரு பூவே புயலாச்சு
குழு : ஹே ஹே
ஆண் : நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்
குழு : ஹே ஹே
குழு : வெற்றியடஞ்சாச்சு
ஆண் : எஹேய்
குழு : இப்போ இன்னும் என்ன பேச்சு
பெண் : ஹெ ஹேய்
குழு : தோற்றவர்கள் வாழ்க
ஆண் : ஹா ஹா
குழு : தோற்றவர்கள் வாழ்க
ஆண் : ஹே ஹே ஹே ஹேய்

ராஜா ராஜாதன் படத்தின் மற்ற பாடல்கள்

ஈரேட்டு பத்தினாறு தேடல் சொற்கள்:
ஈரேட்டு பத்தினாறு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஈரேட்டு பத்தினாறு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஈரேட்டு பத்தினாறு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஈரேட்டு பத்தினாறு பாட்டு
ஈரேட்டு பத்தினாறு ஐடியூன்ஸ், ஈரேட்டு பத்தினாறு tamil2lyrics
ராஜா ராஜாதன் ஈரேட்டு பத்தினாறு
ஈரேட்டு பத்தினாறு பாட்டு வரிகள்
ஈரேட்டு பத்தினாறு படத்தின் பேர்
ஈரேட்டு பத்தினாறு ரிங்டோன்
ஈரேட்டு பத்தினாறு வரிகள்
பாடல் ஈரேட்டு பத்தினாறு
இளையராஜா ஈரேட்டு பத்தினாறு