அடியே குட்டி தேவதே

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து அடியே குட்டி தேவதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அடியே குட்டி தேவதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் அடியே குட்டி தேவதே பாடலின் வரிகள்

ஆண் : கிராமத்துப் பாட்டை எல்லாம்
கேக்க வந்த பச்சைக் கிளி…
நான் இப்ப பாடப் போற
நாட்டுப் பாட்ட கேட்டுக்கடி……ஈ….
பாட்ட படிப்பதிலும் நடிப்பதிலும்
அடிப்பதிலும் புடிப்பதிலும்
இந்த ராஜா ராஜாதான்…
நீ நினைக்காதே லேசாதான்…
ஆண் : ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
குழு : ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
ஆண் : இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா ஹெ ஹேய்
ஆண் : ஆட்டையும் கடிச்சு மாட்டக் கடிச்சு
மனுஷனக் கடிக்காதே
ஆத்திரக்கார அப்பனப் போல
ஏழைய மிதிக்காதே
இருந்தா குடிச்சு இல்லாட்டி படுத்து
நடக்கும் எங்க வாழ்க்கையம்மா
பருப்பு நெய்யி பாயாசம் குடிச்சு
கொழுப்பு ஒனக்கு வந்தாச்சம்மா
பணத்தால் ஒனக்கு
குழு : உண்டாச்சு கிறுக்கு
ஆண் : அதுதான் எதுக்கு
குழு : யம்மா யம்மா
ஆண் : ஹே பாமரனோட
குழு : பஞ்சத்தப் பாத்து
ஆண் : நீ சிரிக்காதே
குழு : சும்மா சும்மா
ஆண் : வழியாதே நெளியாதே
ராஜா சொன்னா நீ கேளம்மா
ஆண் : ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா
ஆண் : பொம்பளையானா
பொடவை உடுத்தி
பூ வெச்சு வர வேணும்
ஆம்பள போல ஆளப் பாத்தா
காலுல விழ வேணும்
கோழி கூவும் முன்னால எழுந்து
சாணி கரச்சு பழக்கம் உண்டா
சாணி எடுத்து முன் வாசல் தெளிச்சு
கோலம் போடும் வழக்கம் உண்டா
அடக்கம் ஒடுக்கம்
குழு : இல்லாமப் போனா
ஆண் : அதுக்கு பேரு
குழு : பொண்ணு இல்லே
ஆண் : அன்பா இருந்து
குழு : பண்போட நடந்தா
ஆண் : அதுக்கும் மேலே
குழு : ஒண்ணும் இல்லே
ஆண் : வழியாதே நெளியாதே
ராஜா சொன்னா நீ கேளம்மா
ஆண் : ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
ஏழைங்க பொழப்பு எளப்பமா
அடி ஏனடி ராணி கொழப்பமா
குழு : ஏ மைனா மயக்கமா
மொறச்சா நல்லா இருக்குமா
ஆண் : இந்த பந்தா எதுக்குமா
சிரிச்சா பல்லு சுளுக்குமா ஹேய்

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

அடியே குட்டி தேவதே தேடல் சொற்கள்:
அடியே குட்டி தேவதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடியே குட்டி தேவதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடியே குட்டி தேவதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடியே குட்டி தேவதே பாட்டு
அடியே குட்டி தேவதே ஐடியூன்ஸ், அடியே குட்டி தேவதே tamil2lyrics
ஆல்பங்கள் 2020 அடியே குட்டி தேவதே
அடியே குட்டி தேவதே பாட்டு வரிகள்
அடியே குட்டி தேவதே படத்தின் பேர்
அடியே குட்டி தேவதே ரிங்டோன்
அடியே குட்டி தேவதே வரிகள்
பாடல் அடியே குட்டி தேவதே
இளையராஜா அடியே குட்டி தேவதே