இன்னம் என்னா

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜா ராஜாதன்

இந்த பாடலை பற்றி :
ராஜா ராஜாதன் படத்திலிருந்து இன்னம் என்னா என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இன்னம் என்னா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ராஜாதன் படத்தின் இன்னம் என்னா பாடலின் வரிகள்

பெண் : மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…
பெண் : மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
உன் வீராப்பு ஆகாதையா
பெண் : ஓ மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
உன் வீராப்பு ஆகாதையா
நேத்து கொடுத்த முத்தம்
நெஞ்சில் இனிக்கும் நித்தம்
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
இன்னும் குடுயா
பெண் : மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
உன் வீராப்பு ஆகாதையா
ஆண் : மை பூசும் கண்ணுக்குள்ளே
பொய் பேசும் சின்னப் புள்ளே
மாராப்பு காத்தோடு ஆடும்
பெண் : கல்யாண திட்டம் இட்டு
கண்ணாலே வட்டம் இட்டு
கண்ணா உன் தோள் சேரத் தேடும்
ஆண் : முந்தானைப் பந்தல் இட்டு
நான் தூங்கவா
பெண் : முன்னூறு முத்தம்
ஒண்ணா நான் வாங்கவா
ஆண் : அள்ளிக் கொள்ள நானாச்சு நீயாச்சு வா
பெண் : அங்கம் எங்கும் மோகத்தில் தீயாச்சு வா
ஆண் : அம்மாடி சொல்லெல்லாம் தேனாச்சு வா
ஆண் : மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பெண் : பாக்காம போகாதையா
ஆண் : ஏஹேஹே
பெண் : உன் வீராப்பு ஆகாதையா
ஆண் : ஏஹே ஹேஹேஹே
நேத்து கொடுத்த முத்தம்
நெஞ்சில் இனிக்கும் நித்தம்
பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
இன்னும் குடுயா
ஆண் : ஏ மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பெண் : பாக்காம போகாதையா
ஆண் : ஏஹேஹே
பெண் : உன் வீராப்பு ஆகாதையா
ஆண் : ஏஹேஹே
ஆண் : மானுன்னா மானும் இல்லே
மீனுன்னா மீனும் இல்லே
ராசாத்தி கண்ணென்ன கண்ணோ
பெண் : நானுன்னா நானும் இல்ல
நீயின்னா நீயும் இல்ல
நீ இன்றி நான் இங்கே உண்டோ
ஆண் : நீ போகும் பாதை எல்லாம்
என் பாதைதான்
பெண் : நீ பார்க்கும் பார்வை எல்லாம்
என் பார்வைதான்
ஆண் : மெட்டிச் சத்தம் நான் கேட்கும் சங்கீதம்தான்
பெண் : கட்டில் சத்தம் நான் தேடும் சந்தோஷம்தான்
இருவர் : சந்தோஷ சங்கீதம் நாம் பாடலாம்
ஆண் : மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…
மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பெண் : பாக்காம போகாதையா
ஆண் : ஏஹேஹே
பெண் : உன் வீராப்பு ஆகாதையா
ஆண் : ஏஹே ஹேஹேஹே
நேத்து கொடுத்த முத்தம்
நெஞ்சில் இனிக்கும் நித்தம்
பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
இன்னும் குடுயா
ஆண் : ஏ மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பெண் : பாக்காம போகாதையா
ஆண் : ஏஹேஹே
பெண் : உன் வீராப்பு ஆகாதையா
ஆண் : ஏஹேஹே

ராஜா ராஜாதன் படத்தின் மற்ற பாடல்கள்

இன்னம் என்னா தேடல் சொற்கள்:
இன்னம் என்னா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்னம் என்னா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்னம் என்னா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்னம் என்னா பாட்டு
இன்னம் என்னா ஐடியூன்ஸ், இன்னம் என்னா tamil2lyrics
ராஜா ராஜாதன் இன்னம் என்னா
இன்னம் என்னா பாட்டு வரிகள்
இன்னம் என்னா படத்தின் பேர்
இன்னம் என்னா ரிங்டோன்
இன்னம் என்னா வரிகள்
பாடல் இன்னம் என்னா
இளையராஜா இன்னம் என்னா