வசந்தம் பாடி வர

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: விஜய டி. ராஜேந்தர்
படம்: ரயில் பயணங்களில்

இந்த பாடலை பற்றி :
ரயில் பயணங்களில் படத்திலிருந்து வசந்தம் பாடி வர என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய டி. ராஜேந்தர்.வசந்தம் பாடி வர பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரயில் பயணங்களில் படத்தின் வசந்தம் பாடி வர பாடலின் வரிகள்

ஆண் : அட யாரோ பின்பாட்டுப் பாட
அட தாளம் நான் பாத்துப் போட
அட யாரோ பின்பாட்டுப் பாட
அட தாளம் நான் பாத்துப் போட
ஹோய் நையான்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா
ஹோய்…நையான்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா
மானே மயக்கம்தானே
மானே மயக்கம்தானே
ஆண் : ராபப்பா பா பா பா பா
ராபப்பா பா பா பா பா
ராபப்பா பா பா பா பா
ராபப்பா பா பா பா பா
ஆண் : ஓர விழியிலே சேரத் துடிச்ச
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச
ஓர விழியிலே சேரத் துடிச்ச
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச
அடி தாலி கட்டத்தாண்டி
நல்ல தேதி சொல்லி வாடி
ஏய் ஹேய் ஹோய் கூட பூவச் சூடி
அது வாடக் கூடும் தேவி
ஆண் : புதுக் கண்ணாடி வளையல் திண்டாடி
மறுநாள் ஒடஞ்சாச்சு
திருநாள் முடிஞ்சாச்சு
அடிக் கைப்பட்டு மெய் பட்டு
மைப்பொட்டு கலைந்தாலென்ன
ஹே ஹே ஹே
ஆண் : மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
அட யாரோ பின்பாட்டுப் பாட
ஹான் ஹான்
அட தாளம் நான் பாத்துப் போட
ஆண் : தேனு கொழச்சே வீணை சுரத்த
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே
தேனு கொழச்சே வீணை சுரத்த
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே
அடி மோகம் தலைக்கு ஏற
என் முத்தே எங்க போற ஹோய் ஹோய் ஹோய்
தேகம் இளைச்சு வாட
நீயும் வெதச்ச ஆச நூற
ஆண் : ரோஜா குல்கந்து தந்தா இனிக்காதோ
பொழுதே போ என்று
வந்தா சுவைக்காதோ
ஹோய் பனிசிந்தும் மலரொன்று
வண்டோடு திண்டாடுதோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண் : மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
யாரோ பின்பாட்டுப் பாட
ஹான் ஹான் ஹா ஹா ஹா
அட தாளம் நான் பாத்துப் போட
ஆஹ் நையாண்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா ஹ ஆஹ்

ரயில் பயணங்களில் படத்தின் மற்ற பாடல்கள்

வசந்தம் பாடி வர தேடல் சொற்கள்:
வசந்தம் பாடி வர எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்தம் பாடி வர வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்தம் பாடி வர.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்தம் பாடி வர பாட்டு
வசந்தம் பாடி வர ஐடியூன்ஸ், வசந்தம் பாடி வர tamil2lyrics
ரயில் பயணங்களில் வசந்தம் பாடி வர
வசந்தம் பாடி வர பாட்டு வரிகள்
வசந்தம் பாடி வர படத்தின் பேர்
வசந்தம் பாடி வர ரிங்டோன்
வசந்தம் பாடி வர வரிகள்
பாடல் வசந்தம் பாடி வர
விஜய டி. ராஜேந்தர் வசந்தம் பாடி வர