அன்பு முகம் தந்த சுகம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஜய டி. ராஜேந்தர்
படம்: ருசி கண்ட பூனை

இந்த பாடலை பற்றி :
ருசி கண்ட பூனை படத்திலிருந்து அன்பு முகம் தந்த சுகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய டி. ராஜேந்தர்.அன்பு முகம் தந்த சுகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ருசி கண்ட பூனை படத்தின் அன்பு முகம் தந்த சுகம் பாடலின் வரிகள்

ஆண் : அமைதிக்கு பெயர்தான்
சாந்தி சாந்தி சாந்தி
அந்த அலையினில் ஏதடி
சாந்தி சாந்தி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
சாந்தி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி
சாந்தி சாந்தி
ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி
சாந்தி என் சாந்தி
ஆண் : நீ கொண்ட பெயரை
நான் உரைத்து கண்டேன் சாந்தி
நீ காட்டும் அன்பில்
நான் கண்டு கொண்டேன் சாந்தி
நீ பெற்ற துயரை
நான் கேட்டு துடித்தேன் சாந்தி
நீ பெற்ற துயரை
நான் கேட்டு துடித்தேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி
ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
ஆண் : எல்லோரும் வாழ்வில் தேடிடும்
பாக்கியம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும்
வாக்கியம் சாந்தி
எது வந்த போதும்
மறவாத செல்வம் சாந்தி
எது வந்த போதும்
மறவாத செல்வம் சாந்தி
எனை இன்று வாடும் தனிமையில் இல்லயே சாந்தி
எனை இன்று வாடும் தனிமையில் இல்லயே சாந்தி
ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
ஆண் : உன்னோடு வாழ்ந்த சில காலம்
போதும் சாந்தி
மண்ணோடு மறையும் நாள் வரை
நிலைக்கும் சாந்தி
கண்ணோடு வழியும்
நீர் என்று மாறும் சாந்தி
கண்ணோடு வழியும்
நீர் என்று மாறும் சாந்தி
பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி
பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி
ஆண் : அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி
சாந்தி என் சாந்தி
சாந்தி என் சாந்தி

ருசி கண்ட பூனை படத்தின் மற்ற பாடல்கள்

அன்பு முகம் தந்த சுகம் தேடல் சொற்கள்:
அன்பு முகம் தந்த சுகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பு முகம் தந்த சுகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பு முகம் தந்த சுகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பு முகம் தந்த சுகம் பாட்டு
அன்பு முகம் தந்த சுகம் ஐடியூன்ஸ், அன்பு முகம் தந்த சுகம் tamil2lyrics
ருசி கண்ட பூனை அன்பு முகம் தந்த சுகம்
அன்பு முகம் தந்த சுகம் பாட்டு வரிகள்
அன்பு முகம் தந்த சுகம் படத்தின் பேர்
அன்பு முகம் தந்த சுகம் ரிங்டோன்
அன்பு முகம் தந்த சுகம் வரிகள்
பாடல் அன்பு முகம் தந்த சுகம்
விஜய டி. ராஜேந்தர் அன்பு முகம் தந்த சுகம்