அமைதிக்குப் பெயர்தான்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஜய டி. ராஜேந்தர்
படம்: ரயில் பயணங்களில்

இந்த பாடலை பற்றி :
ரயில் பயணங்களில் படத்திலிருந்து அமைதிக்குப் பெயர்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய டி. ராஜேந்தர்.அமைதிக்குப் பெயர்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரயில் பயணங்களில் படத்தின் அமைதிக்குப் பெயர்தான் பாடலின் வரிகள்

ஆண் : வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயம் என்ன
உன் இதய சோகம் என்ன
உன் இதய சோகம் என்ன
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
ஆண் : நினைவு வெள்ளம் பெருகி வர
நெருப்பெனவே சுடுகிறது
{படுக்கை விரித்து போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் உயிரு} (2)
ஆண் : மண்ணுலகில் ஜென்மம் என
என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய்
கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து
கண்ணீரை பிழிந்தெடுத்தாய்
இறைவா கண்ணீரை பிழிந்தெடுத்தாய்
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
ஆண் : நிழல் உருவில் இணைந்திருக்க
நிஜம் வடிவில் பிரிந்திருக்க
{பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை} (2)
ஆண் : காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை
பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும்
தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே
உறவை தேடி உயிர் பறந்திடுமே
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ
நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ
நானும் வாழ்வை ரசிப்பேனா

ரயில் பயணங்களில் படத்தின் மற்ற பாடல்கள்

அமைதிக்குப் பெயர்தான் தேடல் சொற்கள்:
அமைதிக்குப் பெயர்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அமைதிக்குப் பெயர்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அமைதிக்குப் பெயர்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அமைதிக்குப் பெயர்தான் பாட்டு
அமைதிக்குப் பெயர்தான் ஐடியூன்ஸ், அமைதிக்குப் பெயர்தான் tamil2lyrics
ரயில் பயணங்களில் அமைதிக்குப் பெயர்தான்
அமைதிக்குப் பெயர்தான் பாட்டு வரிகள்
அமைதிக்குப் பெயர்தான் படத்தின் பேர்
அமைதிக்குப் பெயர்தான் ரிங்டோன்
அமைதிக்குப் பெயர்தான் வரிகள்
பாடல் அமைதிக்குப் பெயர்தான்
விஜய டி. ராஜேந்தர் அமைதிக்குப் பெயர்தான்