நூலுமில்லை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: லலலல லலா லலா லலல லலலல லலா லலா லலலா
படம்: ரயில் பயணங்களில்

இந்த பாடலை பற்றி :
ரயில் பயணங்களில் படத்திலிருந்து நூலுமில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் லலலல லலா லலா லலல லலலல லலா லலா லலலா.நூலுமில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரயில் பயணங்களில் படத்தின் நூலுமில்லை பாடலின் வரிகள்

ஆண் : மாதுளை இதழால் மாதவி எழிலால்
மாங்கனி நிறத்தால் அம்மம்மா
மாதுளை இதழால் மாதவி எழிலால்
மாங்கனி நிறத்தால் அம்மம்மா
ஆண் : {சுரு வாழையின் மென்மையை
மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை
இடைவரை கண்டவளே} (2)
ஆண் : நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து
நடக்க நெளிகின்ற நளினம்
மத்தாளத்தைப் போலே தேகத்தை
ஆக்கி குழல்கட்டை ஜாலம்
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி
இதழ்கள் ஊருமடி இதழ் கல் ஊருமடி
ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்

ரயில் பயணங்களில் படத்தின் மற்ற பாடல்கள்

நூலுமில்லை தேடல் சொற்கள்:
நூலுமில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நூலுமில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நூலுமில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நூலுமில்லை பாட்டு
நூலுமில்லை ஐடியூன்ஸ், நூலுமில்லை tamil2lyrics
ரயில் பயணங்களில் நூலுமில்லை
நூலுமில்லை பாட்டு வரிகள்
நூலுமில்லை படத்தின் பேர்
நூலுமில்லை ரிங்டோன்
நூலுமில்லை வரிகள்
பாடல் நூலுமில்லை
லலலல லலா லலா லலல லலலல லலா லலா லலலா நூலுமில்லை