வசந்த காலங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: விஜய டி. ராஜேந்தர்
படம்: ரயில் பயணங்களில்

இந்த பாடலை பற்றி :
ரயில் பயணங்களில் படத்திலிருந்து வசந்த காலங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய டி. ராஜேந்தர்.வசந்த காலங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரயில் பயணங்களில் படத்தின் வசந்த காலங்கள் பாடலின் வரிகள்

பெண் : தன்ன நன்ன நன
நன்ன நானனன
லால்ல லாலலல லலல லாலலல
ஆஅ ஹா ஹா நானனன
பெண் : வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
பெண் : வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
பெண் : நி ச க ச நி ப ம க க
பபா பபா பபா
தன்ன நான நான நான நான நானனா
கரை புரண்டு ஓடும் தேன் கரற்கண்டின் சாரம்
உன் குரல் செய்யும் ஜாலம் மாங்குயில் கூட நாணும்
பெண் : ஹஹஹ ஹஹஹ
சிதம்பர ரகசியம் போல் உந்தன்
அதிசய கீதம்
தினம் தினம் கேட்டிட பிறந்திடும்
புதுவித ராகம்
பூவதன் வாசத்தில் தென்றலும் மலர்ந்தது
என சொல்லவோ என கள்ளவோ
பெண் : வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
பெண் : மந்திரங்கள் கமழ
இளம் மை விழிகள் சுழல
மயக்கம் வரவழைக்கும்
உன் மது சுரக்கும் நாதம்
பெண் : ஹஹஹ யாழென குழலென
இழைந்திடும் குரல் என்னில் மோகம்
அமுதுண்ண நினைத்திடும்
தேவனும் மயங்கிடும் வேதம்
மனதினில் ஆசைகள் இதழினில் ஓசைகள்
என பாடுதே மனம் நாடுதே
பெண் : வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
பபப தனனனன பபப
பபப தருருருரு பபப

ரயில் பயணங்களில் படத்தின் மற்ற பாடல்கள்

வசந்த காலங்கள் தேடல் சொற்கள்:
வசந்த காலங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்த காலங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்த காலங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்த காலங்கள் பாட்டு
வசந்த காலங்கள் ஐடியூன்ஸ், வசந்த காலங்கள் tamil2lyrics
ரயில் பயணங்களில் வசந்த காலங்கள்
வசந்த காலங்கள் பாட்டு வரிகள்
வசந்த காலங்கள் படத்தின் பேர்
வசந்த காலங்கள் ரிங்டோன்
வசந்த காலங்கள் வரிகள்
பாடல் வசந்த காலங்கள்
விஜய டி. ராஜேந்தர் வசந்த காலங்கள்