வசந்தம் பாடி வர ஃபேமேல்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: விஜய டி. ராஜேந்தர்
படம்: ரயில் பயணங்களில்

இந்த பாடலை பற்றி :
ரயில் பயணங்களில் படத்திலிருந்து வசந்தம் பாடி வர ஃபேமேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய டி. ராஜேந்தர்.வசந்தம் பாடி வர ஃபேமேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரயில் பயணங்களில் படத்தின் வசந்தம் பாடி வர ஃபேமேல் பாடலின் வரிகள்

ஆண் : தானனா நான்ன நன தனன நான்னன
லாலலாலலல லலலலலலல
தால லலல ரா ரா ர ஹா ஹ்ம்ம்
நா நா நா……
ஆண் : வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
ஆண் : வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
ஆண் : நி ஸ ரி ஸா நி பம கக
பபா பபா பபாபபபப
ஹா தானா னான னான னன
னான னான னனனா
ஆண் : தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங்காவிரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு ஹஹ்ஹா ஹஹ்ஹா
ராகமும் கீதமும் சேர்ந்திட
அசைந்திடும் பாதம்
நாணமும் மோகமும் கலந்திட
மறைந்திடும் தாளம்
விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள்
புரியாததோ புதிரானதோ
ஆண் : வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
ஆண் : ஒரு முறையே பார்க்க
அதில் உளந்தன்னை இழக்க
விழி மடல்கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க
பாபாபபா மாதவள் சிரிப்பினில்
மாதவம் கலைந்தது ஏனோ
பேதையின் விழிகளில்
போதையும் விளைந்தது தானோ
நெஞ்சினிலாடிட குறிஞ்சியைப் போல்
ஒரு மலர் தேடவோ ஹா மகிழ்ந்தாடவோ
ஆண் : வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா ஹஹா
நீரோடையில் நீந்தட்டுமா
ப பா பா தனனனன தனனா
பாபாபாபாபப பபபா
தனனனன பபபா……

ரயில் பயணங்களில் படத்தின் மற்ற பாடல்கள்

வசந்தம் பாடி வர ஃபேமேல் தேடல் சொற்கள்:
வசந்தம் பாடி வர ஃபேமேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்தம் பாடி வர ஃபேமேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்தம் பாடி வர ஃபேமேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்தம் பாடி வர ஃபேமேல் பாட்டு
வசந்தம் பாடி வர ஃபேமேல் ஐடியூன்ஸ், வசந்தம் பாடி வர ஃபேமேல் tamil2lyrics
ரயில் பயணங்களில் வசந்தம் பாடி வர ஃபேமேல்
வசந்தம் பாடி வர ஃபேமேல் பாட்டு வரிகள்
வசந்தம் பாடி வர ஃபேமேல் படத்தின் பேர்
வசந்தம் பாடி வர ஃபேமேல் ரிங்டோன்
வசந்தம் பாடி வர ஃபேமேல் வரிகள்
பாடல் வசந்தம் பாடி வர ஃபேமேல்
விஜய டி. ராஜேந்தர் வசந்தம் பாடி வர ஃபேமேல்