பண்ணாரி அம்மானே

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜ கோபுரம்

இந்த பாடலை பற்றி :
ராஜ கோபுரம் படத்திலிருந்து பண்ணாரி அம்மானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பண்ணாரி அம்மானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ கோபுரம் படத்தின் பண்ணாரி அம்மானே பாடலின் வரிகள்

ஆண் : வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே
வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே
அடி அத்த மக சித்திரப் பெண்ணே
இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே
அடி அத்த மக சித்திரப் பெண்ணே
இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே
இனி அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள நீதியில்ல
பெண் : ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு
வந்துவிடவா உன்னிடத்திலே
ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு
வந்துவிடவா உன்னிடத்திலே
ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல
இது சிட்டுக் கிளி ஓட்டுற புள்ள
ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல
இது சிட்டுக் கிளி ஓட்டுற புள்ள
இளம் நெத்திக்குள்ள பொட்டு வச்சு
நெஞ்சுக்குள்ளே பூ முடிச்சி…
பெண் : வாய்க்கா மேலே கஞ்சி கொண்டு வாரப்போது
ஏய்ச்சா நானும் எங்கே போவேன் ஆச மாமா
ஆண் : மச்சான் தேடும் பச்சக் கொடிதான்
மிச்சம் மீதி இஷ்ட்டப்படிதான்
கம்மா ஓரம் வந்தாலும் போதும்
சும்மா பாத்து நின்னாலும் போதும்
பெண் : உள்ளுக்குள்ளே வெள்ளம் துள்ளி ஓடிடுதே
நெஞ்சு இங்கு அஞ்சி அஞ்சி பாடிடுதே
இங்கே ரோடு அங்கே வீடு போதும் மாமா
ஆண் : வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே…..
ஆண் : தென்னந்தோப்பு பக்கம் வந்து
தேடும்போது
என்ன விட்டு எங்கே போனே ஜோடிப் பூவு
பெண் : மச்சான் நானும் ஆத்தங்கரையிலே
அப்போ தேச்ச மஞ்சத் தரையிலே
முல்லைப் பூவு இந்த மடியிலே
செல்லப் பூவு உங்க மனசில
ஆண் : ஆத்தோரமா நின்னு நின்னு காத்திருக்க
ஆத்தா உன்ன பாத்து கண்ணு பூத்திருக்க
செஞ்சா தாலி இங்கே வேலி எங்கே போவே..
ஆண் : வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே
பெண் : ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு
வந்துவிடவா உன்னிடத்திலே
ஆண் : அடி அத்த மக சித்திரப் பெண்ணே
இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே
பெண் : ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல
இது சிட்டுக் கிளி ஒட்டுற புள்ள
ஆண் : இனி அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள நீதியில்ல…..
ஆண் : வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே…..

ராஜ கோபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

பண்ணாரி அம்மானே தேடல் சொற்கள்:
பண்ணாரி அம்மானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பண்ணாரி அம்மானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பண்ணாரி அம்மானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பண்ணாரி அம்மானே பாட்டு
பண்ணாரி அம்மானே ஐடியூன்ஸ், பண்ணாரி அம்மானே tamil2lyrics
ராஜ கோபுரம் பண்ணாரி அம்மானே
பண்ணாரி அம்மானே பாட்டு வரிகள்
பண்ணாரி அம்மானே படத்தின் பேர்
பண்ணாரி அம்மானே ரிங்டோன்
பண்ணாரி அம்மானே வரிகள்
பாடல் பண்ணாரி அம்மானே
இளையராஜா பண்ணாரி அம்மானே