மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ

This content is also available in: English

பாடகர்கள்: எம். எல் வசந்தகுமாரி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எல் வசந்தகுமாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ பாடலின் வரிகள்

பெண் : ஆராரோ நீ ஆராரோ
ஆராரோ நீ ஆராரோ
அன்பே என் இன்பப்
பெருக்கே அமுதே
ஆராரோ நீ ஆராரோ
அன்பே என் இன்பப்
பெருக்கே அமுதே
ஆராரோ நீ ஆராரோ
பெண் : உள்ளம் உருக்கும்
பசுங் கிள்ளையோ எந்தன்
உள்ளம் உருக்கும்
பசுங் கிள்ளையோ எந்தன்
பிள்ளைக் கலி தீர்த்த
தெள்ளமுதே நீ
ஆராரோ நீ ஆராரோ
பிள்ளைக் கலிதீர்த்த
தெள்ளமுதே நீ
ஆராரோ நீ ஆராரோ
பெண் : சிவன் மகிழ் உமை தரும்
சிங்கார வேலனோ
சிவன் மகிழ் உமை தரும்
சிங்கார வேலனோ
தீங்குழல் ஊதும் வாய்
மாயன் கோபாலனோ
தீங்குழல் ஊதும் வாய்
மாயன் கோபாலனோ
ஆராரோ நீ ஆராரோ
தீங்குழல் ஊதும் வாய்
மாயன் கோபாலனோ
ஆராரோ நீ ஆராரோ
பெண் : அன்பே என் இன்ப
பெருக்கே அமுதே
ஆராரோ நீ ஆராரோ

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ தேடல் சொற்கள்:
மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ பாட்டு
மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ ஐடியூன்ஸ், மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ tamil2lyrics
ராஜ முக்தி மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ
மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ பாட்டு வரிகள்
மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ படத்தின் பேர்
மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ ரிங்டோன்
மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ வரிகள்
பாடல் மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ
சி. ஆர். சுப்புராமன் மனிதா ஜென்மம் மீண்டும் வந்திடுமோ