உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
, எம். எல் வசந்தகுமாரி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர்
, எம். எல் வசந்தகுமாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ பாடலின் வரிகள்

இருவர் : என்ன ஆனந்தம் இதிலே
என்ன ஆனந்தம்
நாம் இந்நாள்வரை
அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
நாம் இந்நாள்வரை
அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
ஆண் : பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
பெண் : புன்னகை முகம்
ஆயிரமும் மலர்ந்தது
ஆண் : பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
பெண் : புன்னகை முகம்
ஆயிரமும் மலர்ந்தது
இருவர் : என்ன ஆனந்தம்
ஆண் : சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும் ஒரு
சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும்
பெண் : தானே மனிதனுக்குத்
தேவை உணர்ந்தேன்
ஆண் : சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும்
பெண் : தானே மனிதனுக்குத்
தேவை உணர்ந்தேன்
ஆண் : கருணை முகம் நினைந்து
உருகினேனே
கருணை முகம் நினைந்து
உருகினேனே
பெண் : அதில் எனக்கென்று தனியின்பம்
பருகினேனே
ஆண் : கருணை முகம் நினைந்து
உருகினேனே
பெண் : அதில் எனக்கென்று தனியின்பம்
பருகினேனே
இருவர் : ரங்கன் கருணையே
அழியாப் பொருள்
ரங்கன் கருணையே
அழியாப் பொருள்
ஏழைப் பங்காளன்
திருமகள் மணவாளன்
ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே…

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ தேடல் சொற்கள்:
உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ பாட்டு
உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ ஐடியூன்ஸ், உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ tamil2lyrics
ராஜ முக்தி உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ
உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ பாட்டு வரிகள்
உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ படத்தின் பேர்
உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ ரிங்டோன்
உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ வரிகள்
பாடல் உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ
சி. ஆர். சுப்புராமன் உனை அல்லால் ஒரு துறும்புஆசையுமோ