சரச சல்லாபம் செய்யா

This content is also available in: English

பாடகர்கள்: சேர்குலத்துர் சமா
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து சரச சல்லாபம் செய்யா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சேர்குலத்துர் சமா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.சரச சல்லாபம் செய்யா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் சரச சல்லாபம் செய்யா பாடலின் வரிகள்

ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
ஆண் : இன்பமுடன் துன்பம் மாறி மாறிக் காட்டுவான்
இருளும் ஒளியும் சுழலும்
வெட்ட வெளியை காட்டுவான்
அன்புருவாய் அன்பர் மனம் தன்னிலாடுவான்
அன்பர் துன்பம் கண்டு பொறாரங்கவிடோபா
ஸ்ரீரங்கவிடோபா அவன்
ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
ஆண் : நல்லவர் போல் நம்மை சுற்றும் கொடியவர் உண்டு
நல்லவர் பலர் பகைவர் போல காண்பதும் உண்டு
எல்லாம் அரங்கன் அருள் விலாஸ நாடக மேடை
எதிலும் மயங்காதவர்க்கு
பேரின்ப வீடே அருளும்
ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
ஆண் : ஏழைகளே ஏழைகளின் துன்பம் உணர்வார்
இறுமாப்புடன் பொருளுடையோர்
கண் உள்ள குருடர்
ஏழைகளே ஊழியர் தம் துன்பம் உணரார்
கோபுரத்தை பொம்மை தாங்கும்
நினைவுனக்கேனோ அந்த
ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

சரச சல்லாபம் செய்யா தேடல் சொற்கள்:
சரச சல்லாபம் செய்யா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சரச சல்லாபம் செய்யா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சரச சல்லாபம் செய்யா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சரச சல்லாபம் செய்யா பாட்டு
சரச சல்லாபம் செய்யா ஐடியூன்ஸ், சரச சல்லாபம் செய்யா tamil2lyrics
ராஜ முக்தி சரச சல்லாபம் செய்யா
சரச சல்லாபம் செய்யா பாட்டு வரிகள்
சரச சல்லாபம் செய்யா படத்தின் பேர்
சரச சல்லாபம் செய்யா ரிங்டோன்
சரச சல்லாபம் செய்யா வரிகள்
பாடல் சரச சல்லாபம் செய்யா
சி. ஆர். சுப்புராமன் சரச சல்லாபம் செய்யா