இந்திரஜால வித்தாய்க்காரன்

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜ பாகவதர் ,
எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து இந்திரஜால வித்தாய்க்காரன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜ பாகவதர் ,
எம். எல். வசந்தகுமாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.இந்திரஜால வித்தாய்க்காரன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் இந்திரஜால வித்தாய்க்காரன் பாடலின் வரிகள்

ஆண் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பெண் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
இருவர் : பாண்டுரங்கன் அருள் இருந்தால்……ஆ…ஆ…
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டுரங்கன் அருள் இருந்தால்…ஆ…ஆ…
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
ஆண் : பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்
பெண் : பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்
இருவர் : மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு
மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு
இருவர் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பெண் : உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்
ஆண் : உடலுயிரும் உதவும் உதாரராய்
பெண் : உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்
ஆண் : உடலுயிரும் உதவும் உதாரராய்
பெண் : உலகிலே பொருளிலும் பற்றிலார்
ஆண் : உத்தம சத்குண வித்தகராய்
பெண் : உலகிலே பொருளிலும் பற்றிலார்
ஆண் : உத்தம சத்குண வித்தகராய்
பெண் : ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்
ஆண் : வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
பெண் : ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்
ஆண் : வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
இருவர் : இரவு பகல் ரங்கன் நினைவில்
மனோலயமாய் அந்தரங்க
சமரச உணர்வோடிருப்பவர்க்கு
ரங்கன் நினைவில்
மனோலயமாய் அந்தரங்க
சமரச உணர்வோடிருப்பவர்க்கு
இருவர் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டுரங்கன் அருள் இருந்தால்…

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

இந்திரஜால வித்தாய்க்காரன் தேடல் சொற்கள்:
இந்திரஜால வித்தாய்க்காரன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்திரஜால வித்தாய்க்காரன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்திரஜால வித்தாய்க்காரன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்திரஜால வித்தாய்க்காரன் பாட்டு
இந்திரஜால வித்தாய்க்காரன் ஐடியூன்ஸ், இந்திரஜால வித்தாய்க்காரன் tamil2lyrics
ராஜ முக்தி இந்திரஜால வித்தாய்க்காரன்
இந்திரஜால வித்தாய்க்காரன் பாட்டு வரிகள்
இந்திரஜால வித்தாய்க்காரன் படத்தின் பேர்
இந்திரஜால வித்தாய்க்காரன் ரிங்டோன்
இந்திரஜால வித்தாய்க்காரன் வரிகள்
பாடல் இந்திரஜால வித்தாய்க்காரன்
சி. ஆர். சுப்புராமன் இந்திரஜால வித்தாய்க்காரன்