இங்கும் அங்கும் எங்கும் இன்பமே

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜ பாகவதர்
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து இங்கும் அங்கும் எங்கும் இன்பமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜ பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பாடலின் வரிகள்

ஆண் : மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ…ஓ…ஓ…ஓ…
ஆண் : ஞான வைராக்யம்
ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மை ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மையான பக்தி பகுத்தறிவுடன்
இகபர சுகம் தரும் கருணையாம்
ஆண் : மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்…..ஈ….ஈ…..
ஆண் : கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்
கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்
ஆண் : குடல் கலங்குதே
இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே
கலங்குதே இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே
ஆண் : இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை
ஆண் : உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரி புரமதை
ஒருமுறை கண்டு பணிந்து ப்ரபோ
பாண்டுரங்க ஜெய விட்டலை
என்று பணிந்திட
ஆண் : மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர் உயர்
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ…ஓ…ஓ…ஓ…

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

இங்கும் அங்கும் எங்கும் இன்பமே தேடல் சொற்கள்:
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இங்கும் அங்கும் எங்கும் இன்பமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இங்கும் அங்கும் எங்கும் இன்பமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பாட்டு
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே ஐடியூன்ஸ், இங்கும் அங்கும் எங்கும் இன்பமே tamil2lyrics
ராஜ முக்தி இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே பாட்டு வரிகள்
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே படத்தின் பேர்
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே ரிங்டோன்
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே வரிகள்
பாடல் இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
சி. ஆர். சுப்புராமன் இங்கும் அங்கும் எங்கும் இன்பமே