பிறவிக்கடல் தாண்டியே

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜி. வெங்கடேசன் , பி. பானுமதி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து பிறவிக்கடல் தாண்டியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜி. வெங்கடேசன் , பி. பானுமதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.பிறவிக்கடல் தாண்டியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் பிறவிக்கடல் தாண்டியே பாடலின் வரிகள்

ஆண் : மச்சி உன் முகத்தில்
மீசையைக் காணோம்
உங்க அய்யா உன்னையே
ஆணாத்தான் பெற்றானா
பெண் : முகத்தைப் பார்த்தே
உயிரையே விடுகிறாயே
உயிரையே விடுகிறாயே அந்த
முட்டாள் பசங்களை நீ ஏய்க்க
வேண்டாமா நம்ம
ஏய்க்க வேண்டாமா
அத்தான் உன் முகத்தில்
மீசையைக் காணோம்
உங்கம்மா உன்னையே
பெண்ணாத்தான் பெற்றாளா
ஆண் : நான் பார்த்ததுமில்லை
உன்னைப்போல சமத்து
உன்னைப்போல சமத்துக் கோழி
கூடையை மூடாப்போனால்
விட்டுப் போவானா
நம்மை விட்டுப் போவானா
ஆண் : மச்சி உன் முகத்தில்
மீசையைக் காணோம்
உங்க அய்யா உன்னையே
ஆணாத்தான் பெற்றானா
பெண் : பட்டை நாமக்கார ஆள் பாவம்
அந்த பட்டை நாமக்
கட்டுசோற்றில் நீ
கையை வைக்கலாமா
கையை வைக்கலாமா
ஆண் : அறுபது சிப்பிக்கு ஆசைப்படாதே
எல்லாந் தெரியுன்டீ
அடியே சொக்கம்மா
பெண் : யார் என்ன செய்யலாம்
ஆசைதான் ஆசைதான்
மோசம் செய்யப்போனால்
பிழைப்பேதத்தான் வயிற்று
பிழைப்பேதத்தான்
இருவர் : அம்மாடி நமக்கு நாமே சமானம்
அறிவில்லா போனால்
அதிர்ஷ்டம் வருமா

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

பிறவிக்கடல் தாண்டியே தேடல் சொற்கள்:
பிறவிக்கடல் தாண்டியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிறவிக்கடல் தாண்டியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிறவிக்கடல் தாண்டியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிறவிக்கடல் தாண்டியே பாட்டு
பிறவிக்கடல் தாண்டியே ஐடியூன்ஸ், பிறவிக்கடல் தாண்டியே tamil2lyrics
ராஜ முக்தி பிறவிக்கடல் தாண்டியே
பிறவிக்கடல் தாண்டியே பாட்டு வரிகள்
பிறவிக்கடல் தாண்டியே படத்தின் பேர்
பிறவிக்கடல் தாண்டியே ரிங்டோன்
பிறவிக்கடல் தாண்டியே வரிகள்
பாடல் பிறவிக்கடல் தாண்டியே
சி. ஆர். சுப்புராமன் பிறவிக்கடல் தாண்டியே