சந்தோசமாய் அன்பர் வருவாராடி

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து சந்தோசமாய் அன்பர் வருவாராடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.சந்தோசமாய் அன்பர் வருவாராடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் சந்தோசமாய் அன்பர் வருவாராடி பாடலின் வரிகள்

ஆண் : மனம் நினைந்தேங்கினேனே
மனோகரா உன்னை
மனம் நினைந்தேங்கினேனே
மாற மனோகரா உன்னை
மனம் நினைந்தேங்கினேனே
மாற மனோகரா உன்னை
மனம் நினைந்தேங்கினேனே
ஆண் : நனவிலும் கனவிலும் உனது கம்பீர
நனவிலும் கனவிலும் உனது கம்பீர
நடையையும் நீள்விழி
கடையின் அழகையும்
நனவிலும் கனவிலும் உனது கம்பீர
நடையையும் நீள்விழி
கடையின் அழகையும்
ஆண் : மனம் நினைந்தேங்கினேனே
ஆண் : சொல்லோ கனி மதனன்
வில்லோ புருவம் தேன்
சொல்லோ கனி மதனன்
வில்லோ புருவம் தேன்
சொல்லோ கனி மதனன்
வில்லோ புருவம்
வெண் முல்லை அரும்போ
பல்வரிசை என்றே
வெண் முல்லை அரும்போ
பல்வரிசை என்றே
ஆண் : என் மனம் நினைந்தேங்கினேனே
ஆண் : வாராயோ அருகினில் வாராயோ
விரைந்தென்னைப் பாராயோ
படுந்துயர் தீராயோ
என்னைத் தாராயோ
அருகினில் வாராயோ
விரைந்தென்னைப் பாராயோ
படுந்துயர் தீராயோ நொந்து
ஆண் : மனம் நினைந்தேங்கினேனே
மாறா மனோகரா உன்னை
மனம் நினைந்தேங்கினேனே

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

சந்தோசமாய் அன்பர் வருவாராடி தேடல் சொற்கள்:
சந்தோசமாய் அன்பர் வருவாராடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சந்தோசமாய் அன்பர் வருவாராடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சந்தோசமாய் அன்பர் வருவாராடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சந்தோசமாய் அன்பர் வருவாராடி பாட்டு
சந்தோசமாய் அன்பர் வருவாராடி ஐடியூன்ஸ், சந்தோசமாய் அன்பர் வருவாராடி tamil2lyrics
ராஜ முக்தி சந்தோசமாய் அன்பர் வருவாராடி
சந்தோசமாய் அன்பர் வருவாராடி பாட்டு வரிகள்
சந்தோசமாய் அன்பர் வருவாராடி படத்தின் பேர்
சந்தோசமாய் அன்பர் வருவாராடி ரிங்டோன்
சந்தோசமாய் அன்பர் வருவாராடி வரிகள்
பாடல் சந்தோசமாய் அன்பர் வருவாராடி
சி. ஆர். சுப்புராமன் சந்தோசமாய் அன்பர் வருவாராடி