மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம்

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் பாடலின் வரிகள்

ஆண் : நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ விட்டலா
நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ விட்டலா
நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ…ஓ…ஓ…ஓ…
ஹே பன்னக சயனா
ஹே பன்னக சயனா
கருணை பொழி
பங்கஜ தள நயனா
ஹே பன்னக சயனா
கருணை பொழி
பங்கஜ தள நயனா ப்ரபோ
ஆண் : நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ
ஆண் : ஆதவன் மதிக்கொளி தருவதும் நீ
ஆதவன் மதிக்கொளி தருவதும் நீ
நால் வேதப் பொருளும் நீ மாதவனே
ஆதவன் மதிக்கொளி தருவதும் நீ
நால் வேதப் பொருளும் நீ மாதவனே
பொன்னாதனே என் மன மோகமகலவும்
நாதனே என் மன மோகமகலவும்
ஜோதி வடிவம் கண்டேன்
மனம் விழி குளிரவும்
ஜோதி வடிவம் கண்டேன்
மனம் விழி குளிரவும்
ஆண் : நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள்
உறக்கம் தெளியுமோ…ஓ…..ஓ……ஓ…

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் தேடல் சொற்கள்:
மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் பாட்டு
மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் ஐடியூன்ஸ், மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் tamil2lyrics
ராஜ முக்தி மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம்
மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் பாட்டு வரிகள்
மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் படத்தின் பேர்
மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் ரிங்டோன்
மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் வரிகள்
பாடல் மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம்
சி. ஆர். சுப்புராமன் மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம்