மனம் நினைந்தேகினேனே

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து மனம் நினைந்தேகினேனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.மனம் நினைந்தேகினேனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் மனம் நினைந்தேகினேனே பாடலின் வரிகள்

ஆண் : பிறவிக்கடல் தாண்டி அடைவேன்
பெருமான் சன்னிதியே திண்ணம்
பிறவிக்கடல் தாண்டி அடைவேன்
பெருமான் சன்னிதியே
ஆண் : இறைவன் எந்தன் பண்டரி நாதன்
இறைவன் எந்தன் பண்டரிநாதன்
முறை கேட்டிறங்கி
வா வென்றழைத்தான்
முறை கேட்டிறங்கி
வா வென்றழைத்தான்
பிறவிக்கடல் தாண்டி அடைவேன்
பெருமான் சன்னிதியே
ஆண் : பவ நோய் தணிய மாயையும் அகல…
ஆ…ஆ…அ…
ஆ…ஆ…ஆ…ஆ…அ…
ஆ…ஆ…ஆ…அ…..அஅ…..
ஆ…அ ஆ…அஆ…ஆ…ஆ…ஆ…ன……ம்…
பவ நோய் தணிய மாயையும் அகல
பவ நோய் தணிய மாயையும் அகல
பந்த மொழித்த முகுந்தன் அருளால்
பந்த மொழித்த முகுந்தன் அருளால்
ஆண் : பிறவிக்கடல் தாண்டி
ஆண் : கனவில் கண்ட பொருள் உண்மையில் என்
கனவில் கண்ட பொருள் உண்மையில் என்
கையில் கண்டேன் ஐயமுமில்லை
கையில் கண்டேன் ஐயமுமில்லை
ஆண் : பிறவிக்கடல் தாண்டி அடைவேன்
பெருமான் சன்னிதியே திண்ணம்
பிறவிக்கடல் தாண்டி

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

மனம் நினைந்தேகினேனே தேடல் சொற்கள்:
மனம் நினைந்தேகினேனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனம் நினைந்தேகினேனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனம் நினைந்தேகினேனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனம் நினைந்தேகினேனே பாட்டு
மனம் நினைந்தேகினேனே ஐடியூன்ஸ், மனம் நினைந்தேகினேனே tamil2lyrics
ராஜ முக்தி மனம் நினைந்தேகினேனே
மனம் நினைந்தேகினேனே பாட்டு வரிகள்
மனம் நினைந்தேகினேனே படத்தின் பேர்
மனம் நினைந்தேகினேனே ரிங்டோன்
மனம் நினைந்தேகினேனே வரிகள்
பாடல் மனம் நினைந்தேகினேனே
சி. ஆர். சுப்புராமன் மனம் நினைந்தேகினேனே