குளக்கொடி தாழைக்கா

This content is also available in: English

பாடகர்கள்: பி. பானுமதி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து குளக்கொடி தாழைக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பானுமதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.குளக்கொடி தாழைக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் குளக்கொடி தாழைக்கா பாடலின் வரிகள்

பெண் : சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா
சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா
பெண் : மதன சிங்காரா தருணமீதே
தாமதம் செய்வது தகாது
மனநோய் தீருமையா
பெண் : சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா
பெண் : இன்சொல் கிளிகளும்
கொஞ்சும் புறாவும்
இன்பமாய் குலவிடும்
ஆனந்த மதுபோல்
மகிழ்வுடன் வந்துங்கள்
கைலாகு தாருமையா
பெண் : சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா
பெண் : திவ்ய யௌவன சௌக்யம்
போனால் வராதையா
வலுவில் வந்த என்மீது இது
நியாயமா இன்னும் பாராமுகமா
என்னழகிற் கீடும் உண்டோ
உலகில் பாருமையா
பெண் : சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

குளக்கொடி தாழைக்கா தேடல் சொற்கள்:
குளக்கொடி தாழைக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குளக்கொடி தாழைக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குளக்கொடி தாழைக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குளக்கொடி தாழைக்கா பாட்டு
குளக்கொடி தாழைக்கா ஐடியூன்ஸ், குளக்கொடி தாழைக்கா tamil2lyrics
ராஜ முக்தி குளக்கொடி தாழைக்கா
குளக்கொடி தாழைக்கா பாட்டு வரிகள்
குளக்கொடி தாழைக்கா படத்தின் பேர்
குளக்கொடி தாழைக்கா ரிங்டோன்
குளக்கொடி தாழைக்கா வரிகள்
பாடல் குளக்கொடி தாழைக்கா
சி. ஆர். சுப்புராமன் குளக்கொடி தாழைக்கா