நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர் , பி. பானுமதி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர் , பி. பானுமதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ பாடலின் வரிகள்

பெண் : {சுவாமீ அருங்கனிகள்
இவையே பாரீர்
அமுதத்தில் மேலான
தீஞ்சுவையாகும்} (2)
அருந்த அருந்த இது தெவிட்டாது
விருப்பமுடன் வாங்கி
உண்ணவேண்டும்
சுவாமீ அருங்கனிகள்
இவையே பாரீர்
அமுதத்தில் மேலான
தீஞ்சுவையாகும்
ஆண் : வானவர் அறியாத
சுவையாம் கனியே
மதுர நல் மாவின் கனி
ஊனொடு என்பெல்லாம்
உண்மையில் இனிக்கும்
ஒரு புது தீங்கனியே ஆகும்
ஒரு புது தீங்கனியே
பெண் : தீதரும் அதரத்தை
நேராகும்மா
துளை நல்முத்து பாரீர்
ஆண் : என்ன
பெண் : மாதர்கள் அதரத்தை
ஆண் : என்ன சொல்கிறாய்
பெண் : மாதவன் அதரத்தை நேராகும்
ஆண் : ஆஹா எங்கே
இன்னொரு முறை} (வசனம்)
பெண் : மாதவன் அதரத்தை நேராகும்
மாதுளை நல்முத்து பாரீர்
ஆண் : கனி ரசமல்லாது உன் உள்ளமும்
கனிந்த அன்பும் கலந்தேன் சுவைதான்
பெண் : என் கனி சுவைக்கென்ன
இனிமையில்லையே
இன் சுவை மிகும்
உங்கள் சொல்லே

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ தேடல் சொற்கள்:
நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ பாட்டு
நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ ஐடியூன்ஸ், நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ tamil2lyrics
ராஜ முக்தி நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ
நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ பாட்டு வரிகள்
நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ படத்தின் பேர்
நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ ரிங்டோன்
நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ வரிகள்
பாடல் நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ
சி. ஆர். சுப்புராமன் நீ பள்ளி எழுந்தாள் அல்லாது உயிர்கள் உறக்கம் தெளியுமோ