மாதவம் யாேன்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம் , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜ ரிஷி

இந்த பாடலை பற்றி :
ராஜ ரிஷி படத்திலிருந்து மாதவம் யாேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாதவம் யாேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ ரிஷி படத்தின் மாதவம் யாேன் பாடலின் வரிகள்

ஆண் குழு : கருணைக் கடலே
பெண் குழு : வாழ்க வாழ்க
ஆண் குழு : காக்கும் நிழலே
பெண் குழு : வாழ்க வாழ்க
ஆண் குழு : அறத்தின் வடிவே
பெண் குழு : வாழ்க வாழ்க
ஆண் குழு : அரசர்க்கரசே
பெண் குழு : வாழ்க வாழ்க
ஆண் குழு : வாழ்க வாழ்க
பெண் குழு : வாழ்க வாழ்க
குழு : வாழ்க வாழ்க
பெண் : அழகிய கலை நிலவே என்றும்
வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும்
வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே… ஆ…..ஆ…..ஆ…
பெண் : அழகிய கலை நிலவே என்றும்
வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும்
வாழ்க வாழ்கவே
பெண் குழு : கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
பெண் : முரசு கொட்டி வருகிற பகைவரின்
செருக்கினை தகர்த்திடும் புஜபலம் உடையவனே
பனி மலையில் உறைகிற பிறை மதி
சிவனது திருவடி தினம் தினம் தொழுபவனே
ஏழைகளின் இதயம் குளிரவே
ஆளுகின்ற தருமத்தின் துணைவா
காசினிக்கு ஒளியை கொடுக்கவே
கண் விழித்து எழுந்திடும் தலைவா
ராஜதிலகா… ஆ… ஆ… ஆ…
பெண் குழு : கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
பெண் : சதுர் மறைகள் புகழ்ந்திடும் வகையினில்
பெரியவர் வழியினில் கடமைகள் புரிவபனே
தினமும் உன்னை திருமகள் கலைமகள்
இருவரும் வலம் வரும் பெருமைகள் உடையவனே
காவியங்கள் புகழும் முதல்வனே
கண்ணியங்கள் தழைத்திட வருக
ஞானியர்கள் வணங்கும் அறிஞனே
புண்ணியங்கள் பொலிந்திட வருக வீர வடிவே…
பெண் : நிஸஸ நீப பநிநி பாம மப கமப
கமப கம பநி பஸநிப கமப கமப ஸகமப
தரிகிட தரிகிட தரிகிட தாம்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த
பெண் : அழகிய கலை நிலவே என்றும்
வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும்
வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே… ஆ…ஆ…ஆ…
பெண் : அழகிய கலை நிலவே என்றும்
வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும்
வாழ்க வாழ்கவே
பெண் குழு : கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

ராஜ ரிஷி படத்தின் மற்ற பாடல்கள்

மாதவம் யாேன் தேடல் சொற்கள்:
மாதவம் யாேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாதவம் யாேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாதவம் யாேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாதவம் யாேன் பாட்டு
மாதவம் யாேன் ஐடியூன்ஸ், மாதவம் யாேன் tamil2lyrics
ராஜ ரிஷி மாதவம் யாேன்
மாதவம் யாேன் பாட்டு வரிகள்
மாதவம் யாேன் படத்தின் பேர்
மாதவம் யாேன் ரிங்டோன்
மாதவம் யாேன் வரிகள்
பாடல் மாதவம் யாேன்
இளையராஜா மாதவம் யாேன்