போடா முனிவனே

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜ ரிஷி

இந்த பாடலை பற்றி :
ராஜ ரிஷி படத்திலிருந்து போடா முனிவனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.போடா முனிவனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ ரிஷி படத்தின் போடா முனிவனே பாடலின் வரிகள்

பெண் குழு : ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…..ஆ…
ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…..ஆ… (2)
ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
பெண் : நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்
ஆண் : புள்ளி மானா மானிட மானே
பெண் : பள்ளி மானாய் வந்தவள் நானே
ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
ஆண் : ஆடை கட்டும் ரோஜாவே
கண்ணில் அம்பு வீசாதே
கூந்தல் என்ன நாக சர்ப்பமோ ஓ…
பெண் : என்னை ஆளும் ராஜாவே
உன்னில் என்னில் மூடாதே
அங்கம் உந்தன் தங்க வாகனம் ம்…
ஆண் : கூந்தலில் நீ பாய் விரி
பெண் : கூடலில் நீ ஆதரி
ஆண் : காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம்
காமத்துப் பால் உண்ண ஏங்கும்
பெண் : கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க
காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும்
ஆண் : ஆ……ஆ……ஆ…
பெண் : ஆ…..ஆ…..ஆ…
ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
பெண் : நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்
ஆண் : புள்ளி மானா மானிட மானே
பெண் : பள்ளி மானாய் வந்தவள் நானே
ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
ஆண் : ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஹா……ஆ…..ஆ….ஆஅ…..(2)
குழு : {லாலீ லாலீ லா லாலீ லாலீ லா
லாலீ லாலீ லாலீ லாலீ ஆ… ஆ… ஆ… ஆ…….} (2)
ஆண் : தேனில் ஊறும் தீவுக்குள்
நாகலிங்க பூவுக்குள்
மோக வண்டு பாட வந்தது
பெண் : தான தந்த சந்தத்தில்
காதல் தந்த சொந்தத்தில்
போகம் என்னும் ராகம் வந்தது
ஆண் : பூமியில் ஓர் வானவில்
பெண் : ஆடிடும் உன் தோள்களில்
ஆண் : வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை
பெண் என்று நான் இன்று பார்த்தேன்
பெண் : கந்தர்வ லோகத்தை நாம் காணும்
நாள் எந்த நாள் என்று பார்த்தேன்
ஆண் : ஆ… ஆ… ஆ…
பெண் : ஆ… ஆ… ஆ…
ஆண் : மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
பெண் : நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத்தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்
ஆண் : புள்ளி மானா மானிட மானே
பெண் : பள்ளி மானாய் வந்தவள் நானே
இருவர் : லாலாலா லாலாலா லாலாலா லாலாலா
லாலாலா லா லா…

ராஜ ரிஷி படத்தின் மற்ற பாடல்கள்

போடா முனிவனே தேடல் சொற்கள்:
போடா முனிவனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போடா முனிவனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போடா முனிவனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போடா முனிவனே பாட்டு
போடா முனிவனே ஐடியூன்ஸ், போடா முனிவனே tamil2lyrics
ராஜ ரிஷி போடா முனிவனே
போடா முனிவனே பாட்டு வரிகள்
போடா முனிவனே படத்தின் பேர்
போடா முனிவனே ரிங்டோன்
போடா முனிவனே வரிகள்
பாடல் போடா முனிவனே
இளையராஜா போடா முனிவனே