மாமரத்து குயிலு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: தத்த ஜம்த தக தகிட ஜம்த தக
படம்: ராஜா ராஜாதன்

இந்த பாடலை பற்றி :
ராஜா ராஜாதன் படத்திலிருந்து மாமரத்து குயிலு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தத்த ஜம்த தக தகிட ஜம்த தக.மாமரத்து குயிலு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ராஜாதன் படத்தின் மாமரத்து குயிலு பாடலின் வரிகள்

தகதீம்த தகதீம்த தக தாம் தக
தகிட திகிட தோம்கிட நம்கிட தகதிமி
தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம்

பெண் : விழியில் இரு மரகதம் இதழில் சோமபானம்

ஆண் : தகிட தாம் தகிட தாம் தகிட தாம்
தத் தரிகிட தாம் தரிகிட தாம்
கிடதக தரிகிட தாம்

பெண் : நித்தம் பரிமாற வரவா தலைவா

ஆண் : ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

பெண் : ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

ஆண் : தாம்த தக தாம்த தக தீம்தக தா

பெண் : இளைய தேகம் இரவு நேரம்
விரக தாபம் எரியுதே

ஆண் : தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிட ஜம்த நம்கிட ஜம்

பெண் : முகிலிலான குழலும்
உந்தன் உறவு தேடி அலையுதே

ஆண் : தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிடதக ஜம்த நம்கிடதக ஜம்

பெண் : தவம் அது கலைவது தெரிகிறது
அருள் கொடு மா தேவா

ஆண் : அருகினில் மாதே வா

பெண் : மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்

பெண் : மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

ராஜா ராஜாதன் படத்தின் மற்ற பாடல்கள்

மாமரத்து குயிலு தேடல் சொற்கள்:
மாமரத்து குயிலு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாமரத்து குயிலு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாமரத்து குயிலு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாமரத்து குயிலு பாட்டு
மாமரத்து குயிலு ஐடியூன்ஸ், மாமரத்து குயிலு tamil2lyrics
ராஜா ராஜாதன் மாமரத்து குயிலு
மாமரத்து குயிலு பாட்டு வரிகள்
மாமரத்து குயிலு படத்தின் பேர்
மாமரத்து குயிலு ரிங்டோன்
மாமரத்து குயிலு வரிகள்
பாடல் மாமரத்து குயிலு
தத்த ஜம்த தக தகிட ஜம்த தக மாமரத்து குயிலு