மான் கண்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜ ரிஷி

இந்த பாடலை பற்றி :
ராஜ ரிஷி படத்திலிருந்து மான் கண்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மான் கண்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ ரிஷி படத்தின் மான் கண்டேன் பாடலின் வரிகள்

ஆண் : சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா
திருமுனிவன் தலை முடியும்
இரு கரமும் சேவடியும்
திரிகளென எரிய விட
உதிரம் எனும் எண்ணெய் இட
நான் படைத்த மெய் விளக்கு தேவா
ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா
ஆண் : சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா
ஆண் : தவமே எந்நாளும் சிவமாக…
ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…ஆ…
ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…ஆ…
ஆண் : தவமே எந்நாளும் சிவமாக
சிவமே என் வாழ்வின் தவமாக
புலன் ஐந்தும் எந்தன் வசமாக
புரிந்தேனே யோகம் பணிவாக
நீலகண்டன் காலகண்டன் திருவடி
காலை மாலை ஏற்றுகின்ற தவமுனி
மீண்டும் மீண்டும் வேள்வி செய்து முறையொடு
யாண்டும் இங்கு வேண்டுகின்ற வரம் கொடு
ஐந்தடுக்கில் வாழுகின்ற தேவா
ஐமுகத்து தீபம் ஏற்ற வா வா
ஆண் : சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா
திருமுனிவன் தலை முடியும்
இரு கரமும் சேவடியும்
திரிகளென எரிய விட
உதிரம் எனும் எண்ணெய் இட
நான் படைத்த மெய் விளக்கு தேவா
ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா
ஆண் : சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா
ஆண் : வண்ணச் சுடர் வரத் தவம் இயற்றும்
தனை வருத்தும் உடல்
மெல்லக் கருகிடத் திருவிளக்கில்
தெறித்திடட்டும் கனல்
சத்திய ஒளி இங்கு எழுந்திட
தத்துவ முனி உடல் அழிந்திட
ரத்தமும் நதி எனப் பெருகிட
சித்தமும் சிவம் என உருகிட
அனலேந்தும் பெருமானே வருக
திரி ஐந்தில் கனல் மூட்டித் தருக
பிறை ஏந்தும் பெரியோனே வருக
குறை தீர்க்க விளக்கேற்றித் தருக
ஆண் : ஆடிய திருவடி சரணம்
அம்பலவாணனே சரணம்
உமையவள் தலைவனே சரணம்
உலகத்து முதல்வனே சரணம்
திருமேனி திரியாக எரிய
இறைவா உன் அருள் ஆணை இடுக
தவமான தவம் இங்கு புரிய
சிவமே நின் கருணைகள் பொழிய
ஹரஹர சிவசிவ சிவசிவ ஹரஹர
மறை தொழும் இறை அவன்
அடியவர்க்கினியவன் சிவனே
அழைத்ததும் உடன் வந்து
அடைக்கலம் கொடுக்கின்ற அறனே
எனக்கொரு கதி இல்லை
உனையன்றி விதி இல்லை இறைவா
கரிசனம் பிறக்கட்டும்
தரிசனம் கிடைக்கட்டும் தலைவா… இறைவா…
சிவனே… ஹரனே… சிவனே… ஹரனே……

ராஜ ரிஷி படத்தின் மற்ற பாடல்கள்

மான் கண்டேன் தேடல் சொற்கள்:
மான் கண்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மான் கண்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மான் கண்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மான் கண்டேன் பாட்டு
மான் கண்டேன் ஐடியூன்ஸ், மான் கண்டேன் tamil2lyrics
ராஜ ரிஷி மான் கண்டேன்
மான் கண்டேன் பாட்டு வரிகள்
மான் கண்டேன் படத்தின் பேர்
மான் கண்டேன் ரிங்டோன்
மான் கண்டேன் வரிகள்
பாடல் மான் கண்டேன்
இளையராஜா மான் கண்டேன்