ஆடையில் ஆடும்

This content is also available in: English

பாடகர்கள்: எம். எம். மாரியப்பா , டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: ராஜ ரிஷி

இந்த பாடலை பற்றி :
ராஜ ரிஷி படத்திலிருந்து ஆடையில் ஆடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எம். மாரியப்பா , டி. வி. ரத்தினம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.ஆடையில் ஆடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ ரிஷி படத்தின் ஆடையில் ஆடும் பாடலின் வரிகள்

ஆண் : அன்பின் பெருமை அருமை அதனை மனம்
அன்றி வாயில் சொல்லத்தரமா…ஆ…ஆ…
அன்பின் பெருமை அருமை அதனை மனம்
அன்றி வாயில் சொல்லத்தரமா……ஆ…..
பெண் : சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல்
சுகிர்தம் வேறெதுவும் தருமா
சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல்
சுகிர்தம் வேறெதுவும் தருமா…ஆ…
ஆண் : அடிமையிடம் ஓர் ராஜகுமாரி
அருகில் நாடியதும் அன்பல்லவோ
அடிமையிடம் ஓர் ராஜகுமாரி
அருகில் நாடியதும் அன்பல்லவோ
பெண் : அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும்
அழகொடு பழகுதல் நன்றல்லவோ
அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும்
அழகொடு பழகுதல் நன்றல்லவோ
ஆண் : ஆணுயர்வும் பெண்ணாருயர்வும்
ஆகும் தூய அன்பினிலே
ஆணுயர்வும் பெண்ணாருயர்வும்
ஆகும் தூய அன்பினிலே
பெண் : நாமும் நேரே காணும் காட்சி
நாளும் அன்பாலே இன்பம்
நாமும் நேரே காணும் காட்சி
நாளும் அன்பாலே இன்பம்
இருவர் : அன்பின் பெருமை அருமை அதனை மனம்
அன்றி வாயில் சொல்லத்தரமா
சொந்தம் தேடும் வாழ்வினில் அதுபோல்
சுகிர்தம் வேறெதுவும் தருமா

ராஜ ரிஷி படத்தின் மற்ற பாடல்கள்

ஆடையில் ஆடும் தேடல் சொற்கள்:
ஆடையில் ஆடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடையில் ஆடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடையில் ஆடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடையில் ஆடும் பாட்டு
ஆடையில் ஆடும் ஐடியூன்ஸ், ஆடையில் ஆடும் tamil2lyrics
ராஜ ரிஷி ஆடையில் ஆடும்
ஆடையில் ஆடும் பாட்டு வரிகள்
ஆடையில் ஆடும் படத்தின் பேர்
ஆடையில் ஆடும் ரிங்டோன்
ஆடையில் ஆடும் வரிகள்
பாடல் ஆடையில் ஆடும்
எஸ். எம். சுப்பையா நாய்டு ஆடையில் ஆடும்