பாட்டில் என்ன சொல்றேன்

பாடகர்கள்: ஸ்டீபன் சக்ரியா
இசையமைப்பாளர்: டியோ
படம்: ராஜகுமாரி

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரி படத்திலிருந்து பாட்டில் என்ன சொல்றேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்டீபன் சக்ரியா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டியோ.பாட்டில் என்ன சொல்றேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரி படத்தின் பாட்டில் என்ன சொல்றேன் பாடலின் வரிகள்

ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலைவினில் மேகம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
தள்ளி செல்ல செல்ல கூடுது மோகம்
ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலை தூரம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
சொல்லி சொல்வதென்ன விழியோரம்
ஆண் : எனை ஈர்க்கும் பார்வையிலே
புதிரான சிறு துளியே
உயிர் சாய்க்கும் அழகினிலே
அறிதான பெண் அழகே
ஆண் : அடடா விழியில் நுழைந்து
சில்லிடும் வெயிலே
விரலினிடையே சுடர் விடும் மழையே
விழியில் நுழைத்து சில்லிடும் வெயிலே
விரலினிடையே சுடர் விடும் மழையே
ஆண் : மாய துளி போல நீ பேச
கால பெரு வெளியே இளைப்பாரும்
ஆழதுளை போல கூர் விழியா
மாயமென போதை தலைக்கேரும்
ஆண் : நெற்றி முகட்டில் முடிகற்றை இரண்டு
சரிந்து விழும் தூரணை அழகை
அட எப்படி சொல்ல என்னவென்று சொல்ல
ஐய்யயோ அது போல் ஒரு கவிதை
ஆண் : கண் உறங்க காதலி மடி தேடும்
கைதி என ஆவேனோ
சின்னன் சிறு விரலால் நீ மோது
கை குழந்தை நான்தானோ
ஆண் : மௌன தருணம் நீ வீசும்
பார்வைகளும் போதை எனக்கூடும்
தோள்கள் உரசும் காதணியும்
தூண்டுகிற வாடை பரிகாசம்
ஆண் : கட்டில் அறையில் தாபம் தீர்க்கும்
அதிகாலை தலையணை மேலே
ஒற்றை நொடியில் எட்டி தெறிக்கும்
அஃறிணை கோபங்கள் வருமே
ஆண் : நித்தம் ஒரு பிணியில் தடுமாறும்
ஏக்கங்களும் கலைவாயோ
சத்தமிடும் இதயம் துணை தேடும்
ஏகாந்தம் தீர்ப்பையோ
ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலைவினில் மேகம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
தள்ளி செல்ல செல்ல கூடுது மோகம்
ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலை தூரம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
சொல்லி சொல்வதென்ன விழியோரம்

ராஜகுமாரி படத்தின் மற்ற பாடல்கள்

பாட்டில் என்ன சொல்றேன் தேடல் சொற்கள்:
பாட்டில் என்ன சொல்றேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாட்டில் என்ன சொல்றேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாட்டில் என்ன சொல்றேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாட்டில் என்ன சொல்றேன் பாட்டு
பாட்டில் என்ன சொல்றேன் ஐடியூன்ஸ், பாட்டில் என்ன சொல்றேன் tamil2lyrics
ராஜகுமாரி பாட்டில் என்ன சொல்றேன்
பாட்டில் என்ன சொல்றேன் பாட்டு வரிகள்
பாட்டில் என்ன சொல்றேன் படத்தின் பேர்
பாட்டில் என்ன சொல்றேன் ரிங்டோன்
பாட்டில் என்ன சொல்றேன் வரிகள்
பாடல் பாட்டில் என்ன சொல்றேன்
டியோ பாட்டில் என்ன சொல்றேன்

மறுமொழி இடவும்