மாமயிலென நடமாடுறாள்

This content is also available in: English

பாடகர்கள்: எம். எம். மாரியப்பா
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: ராஜகுமாரி

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரி படத்திலிருந்து மாமயிலென நடமாடுறாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எம். மாரியப்பா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.மாமயிலென நடமாடுறாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரி படத்தின் மாமயிலென நடமாடுறாள் பாடலின் வரிகள்

ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
ஆண் : மண்ணாளும் மகராஜன் மகளெனும்
துயர் வாழ்வை
மண்ணாளும் மகராஜன் மகளெனும்
துயர் வாழ்வை
எண்ணாமலே ஏழை எனதன்பின்
மனப் பூவை
எண்ணாமலே ஏழை எனதன்பின்
மனப் பூவை
ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ
ஆண் : கனவினிலே கண்டு
காமுறும் பொருள் போலே…
ஹே…ஹே…ஹே…ஏ…ஏ…ஏ…
கனவினிலே கண்டு
காமுறும் பொருள் போலே
கைக் கொண்ட கனியது
வாய்க் கெட்டா விதம் போலே…
ஹே…ஏ…..ஹே…..ஏ…ஏ…ஏ…
கைக் கொண்ட கனியது
வாய்க் கெட்டா விதம் போலே
ஆண் : நினைவது வீணாச்சே நீரினிற்
குமிழ் போலே
நினைவது வீணாச்சே நீரினிற்
குமிழ் போலே
நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே
நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே
ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ
காதல் வளர்த்த
பெண்ணாளைக் காண்பதென்றோ

ராஜகுமாரி படத்தின் மற்ற பாடல்கள்

மாமயிலென நடமாடுறாள் தேடல் சொற்கள்:
மாமயிலென நடமாடுறாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாமயிலென நடமாடுறாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாமயிலென நடமாடுறாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாமயிலென நடமாடுறாள் பாட்டு
மாமயிலென நடமாடுறாள் ஐடியூன்ஸ், மாமயிலென நடமாடுறாள் tamil2lyrics
ராஜகுமாரி மாமயிலென நடமாடுறாள்
மாமயிலென நடமாடுறாள் பாட்டு வரிகள்
மாமயிலென நடமாடுறாள் படத்தின் பேர்
மாமயிலென நடமாடுறாள் ரிங்டோன்
மாமயிலென நடமாடுறாள் வரிகள்
பாடல் மாமயிலென நடமாடுறாள்
எஸ். எம். சுப்பையா நாய்டு மாமயிலென நடமாடுறாள்