திருமுக எழிலை திருடி கொண்டது

This content is also available in: English

பாடகர்கள்: எம். எம். மாரியப்பா
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: ராஜகுமாரி

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரி படத்திலிருந்து திருமுக எழிலை திருடி கொண்டது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எம். மாரியப்பா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.திருமுக எழிலை திருடி கொண்டது பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரி படத்தின் திருமுக எழிலை திருடி கொண்டது பாடலின் வரிகள்

ஆண் : மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி
மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி
மா மயிலென நடமாடுறாள் இந்நாள்
ஆண் : {தோகை மகிழ்ந்தே ஆடுறாள்
நாகரீக நாட்டியம்
நேச பாவனை யாகவே
மோகனாங்கி போலவே} (2)
ஆண் : மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி
மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
ஆண் : பார் தாங்கிய சேடனார் போலவே
பார் தாங்கிய சேடனார் போலவே
பாவையாள் முன்னாலே ஆடுறாள் தன்னாலே
பாவையாள் முன்னாலே ஆடுறாள் தன்னாலே
பாடாமலின்னாலே பாங்கார் பூங்கொடி போலே
ஆர்வமாயென் நேரிலே
ஆண் : மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி
மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்

ராஜகுமாரி படத்தின் மற்ற பாடல்கள்

திருமுக எழிலை திருடி கொண்டது தேடல் சொற்கள்:
திருமுக எழிலை திருடி கொண்டது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருமுக எழிலை திருடி கொண்டது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருமுக எழிலை திருடி கொண்டது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருமுக எழிலை திருடி கொண்டது பாட்டு
திருமுக எழிலை திருடி கொண்டது ஐடியூன்ஸ், திருமுக எழிலை திருடி கொண்டது tamil2lyrics
ராஜகுமாரி திருமுக எழிலை திருடி கொண்டது
திருமுக எழிலை திருடி கொண்டது பாட்டு வரிகள்
திருமுக எழிலை திருடி கொண்டது படத்தின் பேர்
திருமுக எழிலை திருடி கொண்டது ரிங்டோன்
திருமுக எழிலை திருடி கொண்டது வரிகள்
பாடல் திருமுக எழிலை திருடி கொண்டது
எஸ். எம். சுப்பையா நாய்டு திருமுக எழிலை திருடி கொண்டது