வாழ்வோம் வாழ்வோம்

This content is also available in: English

பாடகர்கள்: எம். எம். மாரியப்பா , டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: ராஜகுமாரி

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரி படத்திலிருந்து வாழ்வோம் வாழ்வோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எம். மாரியப்பா , டி. வி. ரத்தினம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.வாழ்வோம் வாழ்வோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரி படத்தின் வாழ்வோம் வாழ்வோம் பாடலின் வரிகள்

பெண் : மாறன் அவதாரம்
மலர் மாறன் அவதாரம்
மணி மந்த்ரவாதியிவர்
மனிதரூபங் கொண்ட
மாறன் அவதாரம் மணி மந்த்ரவாதியிவர்
மனிதரூபங் கொண்ட மாரன் அவதாரம்
பெண் : பாரில் இவர்க்கு…இ…இ…இ…இ…இ…
பாரில் இவர்க்கு யாரும் நிகரோ
பாரில் இவர்க்கு யாரும் நிகரோ
பால் வழியும் முகம் பங்கஜமோ…ஓ…ஓ…ஓ…
பால் வழியும் முகம் பங்கஜமோ
பெண் : மலர் மாறன் அவதாரம்
பெண் : நடமாடி மகனான வடிவேலனோ
திருநடமாடி
ஆண் : தித்தி தித்தா தித்தித் தித்தா
தகிட தகுதின் தகிட தகதோம்
திகிட தகிட தை
திகிட தகிட தை
பெண் : நடமாடி
ஆண் : தகஜொணு திமிகிட தகதோம்
ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்
ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்
ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்
பெண் : நடமாடி
ஆண் : தக ஜணு தக ஜணு
தக்கிட த்ருதகிட
தக்கிட த்ருதகிட
தோம்கிட த்ருதகிட
நம்கிட த்ருதகிட
தக்கிட த்ருதகிட
திக்கிட த்ருதகிட
தோம்கிட த்ருதகிட
நம்கிட த்ருதகிட
தா தா தித்த தக்க தா
தக்கிட தித்த தக்க தா
தித்த தக்க தா
தக்க தா தா தா
தித்த திமி தா
பெண் : நடமாடி மகனான வடிவேலனோ
நரபாரணரில் ஒருவனோ
கொடுக்கும் கொடையாளி குணசாலி
இன்பம் கொடுக்கும் கொடையாளி குணசாலி
கோலாகலன் இளங்கோமள வல்லியர்
கொஞ்சிடும் ரஞ்சித மாறன் அவதாரம்
கோலாகலன் இளங்கோமள வல்லியர்
கொஞ்சிடும் மாறன் அவதாரம்

ராஜகுமாரி படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்வோம் வாழ்வோம் தேடல் சொற்கள்:
வாழ்வோம் வாழ்வோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்வோம் வாழ்வோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்வோம் வாழ்வோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்வோம் வாழ்வோம் பாட்டு
வாழ்வோம் வாழ்வோம் ஐடியூன்ஸ், வாழ்வோம் வாழ்வோம் tamil2lyrics
ராஜகுமாரி வாழ்வோம் வாழ்வோம்
வாழ்வோம் வாழ்வோம் பாட்டு வரிகள்
வாழ்வோம் வாழ்வோம் படத்தின் பேர்
வாழ்வோம் வாழ்வோம் ரிங்டோன்
வாழ்வோம் வாழ்வோம் வரிகள்
பாடல் வாழ்வோம் வாழ்வோம்
எஸ். எம். சுப்பையா நாய்டு வாழ்வோம் வாழ்வோம்