மாறன் அவதாரம்

This content is also available in: English

பாடகர்கள்: எம். எம். மாரியப்பா , டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: ராஜகுமாரி

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரி படத்திலிருந்து மாறன் அவதாரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எம். மாரியப்பா , டி. வி. ரத்தினம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.மாறன் அவதாரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரி படத்தின் மாறன் அவதாரம் பாடலின் வரிகள்

இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
இருவர் : பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும்……
ஆ……ஆ……ஆ
பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் இன்னிசை
கூட்டுறவிலும் இன்பம் ஊட்டிடும் ஆனந்தப்
இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
ஆண் : {எப்படி சங்கீதம்
ஆண் : சக்கரை பொங்கல் மாதிரி
ஒரே இனிப்பு ஆனா
ஆண் : என்ன
ஆண் : இந்த பாட்டோட ஒருவர் ஆடினா
ஆண் : ஒருவர் என்ன இருவர் ஆடட்டும்
ஆண் : ம்…ஆடட்டும்} (வசனம்)
இருவர் : ஆட்டம் ஆனந்தம் தரும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
ஆண் : {எப்படி ஆட்டம்
ஆண் : ஆட்டம் நல்லாத்தான் இருக்கு
ஆனா அஞ்சாறு பேர் சேர்ந்தாடினா
ஆண் : அப்படியே ஆடட்டும்
ஆண் : சரி ஆடட்டும்} (வசனம்)
இருவர் : பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
தமிழ் பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
கண் பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
புலவர் தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
சிந்தை மகிழயிந்த தேகாரோக்யம் பெரும்
பெண்கள் : ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
ஆண் : {சிஷ்யா
ஆண் : குருஜி
ஆண் : மனதிற்கு ஒன்றும் திருப்தியாக
இல்லையே
ஆண் : ம்…அதை நானும் நெனச்சேன்
நீங்களும் சொன்னீங்க
ஆண் : சரி இனி பெண் தேடும் வேலைக்கு
நாமே புறப்படுவோம்
ஆண் : சரி புறப்படுவோம்} (வசனம்)

ராஜகுமாரி படத்தின் மற்ற பாடல்கள்

மாறன் அவதாரம் தேடல் சொற்கள்:
மாறன் அவதாரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாறன் அவதாரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாறன் அவதாரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாறன் அவதாரம் பாட்டு
மாறன் அவதாரம் ஐடியூன்ஸ், மாறன் அவதாரம் tamil2lyrics
ராஜகுமாரி மாறன் அவதாரம்
மாறன் அவதாரம் பாட்டு வரிகள்
மாறன் அவதாரம் படத்தின் பேர்
மாறன் அவதாரம் ரிங்டோன்
மாறன் அவதாரம் வரிகள்
பாடல் மாறன் அவதாரம்
எஸ். எம். சுப்பையா நாய்டு மாறன் அவதாரம்