அன்பின் பெருமை அருமை

This content is also available in: English

பாடகர்கள்: டி. வி. ரத்தினம் , எம். எம். மாரியப்பா
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: ராஜகுமாரி

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரி படத்திலிருந்து அன்பின் பெருமை அருமை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. வி. ரத்தினம் , எம். எம். மாரியப்பா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.அன்பின் பெருமை அருமை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரி படத்தின் அன்பின் பெருமை அருமை பாடலின் வரிகள்

ஆண் : திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது
தாமரையது
திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது
அதனால் நானே பெரியவனென்றது
தாமரையது
அதனால் நானே பெரியவனென்றது
பெண் : மருவொடு தேசார் வனரோஜா
மலரென்ன சொன்னது
மருவொடு தேசார் வனரோஜா
மலரென்ன சொன்னது
ஆண் : கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்
கவர்ந்தேன்
அதனால் பெருமை எனதே என்றது
கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்
கவர்ந்தேன்
அதனால் பெருமை எனதே என்றது
பெண் : கதையின் முடிவு தானெது
ஆண் : கலகம் தீர்ந்தது மலர்களின்
கலகம் தீர்ந்தது
மற்று மொரு கள்வன் வந்து
சேர்ந்ததால்
கலகம் தீர்ந்தது மலர்களின்
கலகம் தீர்ந்தது
பெண் : சண்டை தீர்த்த திருடன்
திருடினதேதது
சண்டை தீர்த்த திருடன்
திருடினதேதது
ஆண் : சாம் ராஜ்ய யுவராணியின்
மனது தானது
சாம் ராஜ்ய யுவராணியின்
மனது தானது
பெண் : சரிதான் பிறகென்ன நடந்தது
ஆண் : சல்லாப எழில் மயிலே அது தெரியாது
பெண் : சொல்லவா நான் சொல்லவா
நடந்ததை நான் சொல்லவா
பொல்லாத கள்ளனை
மனந்திருடிய மூன்றாவது கள்ளனை
ராணி சிறையில் தள்ளி மூடினாள்
மஹாராணி சிறையில் தள்ளி மூடினாள்
ஆண் : சொல்லுவாய் மானே
சிறை உள்ள இடந்தானே
அதை சொல்லுவாய் மானே
பெண் : உள்ள மென்னும் சிறையில் அந்த
உள்ள மென்னும் சிறையில் அந்த
கள்ளனை நான் வைத்த விதம் தான்
சொல்லவா நான் சொல்லவா சுகுமாரா
சொல்லவா இன்னும் சொல்லவா

ராஜகுமாரி படத்தின் மற்ற பாடல்கள்

அன்பின் பெருமை அருமை தேடல் சொற்கள்:
அன்பின் பெருமை அருமை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பின் பெருமை அருமை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பின் பெருமை அருமை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பின் பெருமை அருமை பாட்டு
அன்பின் பெருமை அருமை ஐடியூன்ஸ், அன்பின் பெருமை அருமை tamil2lyrics
ராஜகுமாரி அன்பின் பெருமை அருமை
அன்பின் பெருமை அருமை பாட்டு வரிகள்
அன்பின் பெருமை அருமை படத்தின் பேர்
அன்பின் பெருமை அருமை ரிங்டோன்
அன்பின் பெருமை அருமை வரிகள்
பாடல் அன்பின் பெருமை அருமை
எஸ். எம். சுப்பையா நாய்டு அன்பின் பெருமை அருமை