கண்ணார காண்பதென்றோ

This content is also available in: English

பாடகர்கள்: டி. வி. ரத்தினம் , குழு
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
படம்: ராஜகுமாரி

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரி படத்திலிருந்து கண்ணார காண்பதென்றோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. வி. ரத்தினம் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாய்டு.கண்ணார காண்பதென்றோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரி படத்தின் கண்ணார காண்பதென்றோ பாடலின் வரிகள்

பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
பெண் : வளர்கலையில் அரசியலில்
வாகை சூடி வீரமதாய்
வளர்கலையில் அரசியலில்
வாகை சூடி வீரமதாய்
பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
பெண் : ஆடவர் தம தடிமை
ஆஹாஹா நாமா
அவர் மதிக்கவே ஜகம் துதிக்கவே
ஆடவர் தம தடிமை ஆஹாஹா நாமா
அவர் மதிக்கவே ஜகம் துதிக்கவே
பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
வாழ்வோம்
பெண் : வாளெடுக்கவும் பெண் தன்மை
சீர் படைக்கவும்
வாளெடுக்கவும் பெண் தன்மை
சீர் படைக்கவும்
வகையாய் செயவே மதியினால்
பெருமையாய் மானில மீதினிலே
பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
பெண் : சீர்தரும் சமத்துவம்
தேசிய மகத்துவம்
சீர்தரும் சமத்துவம்
தேசிய மகத்துவம்
பார் மீதினில் மேலோங்கிடவே
பார் மீதினில் மேலோங்கிடவே
பழகுவோம் உலகிலே பழகுவோம் உலகிலே
பா மணம் வீசவே துதி பேசவே
பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்

ராஜகுமாரி படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணார காண்பதென்றோ தேடல் சொற்கள்:
கண்ணார காண்பதென்றோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணார காண்பதென்றோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணார காண்பதென்றோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணார காண்பதென்றோ பாட்டு
கண்ணார காண்பதென்றோ ஐடியூன்ஸ், கண்ணார காண்பதென்றோ tamil2lyrics
ராஜகுமாரி கண்ணார காண்பதென்றோ
கண்ணார காண்பதென்றோ பாட்டு வரிகள்
கண்ணார காண்பதென்றோ படத்தின் பேர்
கண்ணார காண்பதென்றோ ரிங்டோன்
கண்ணார காண்பதென்றோ வரிகள்
பாடல் கண்ணார காண்பதென்றோ
எஸ். எம். சுப்பையா நாய்டு கண்ணார காண்பதென்றோ