அம்மாம்மா தம்பி என்று நம்பி

This content is also available in: English

பாடகர்கள்: புஷ்பலதா
இசையமைப்பாளர்:
படம்: ராஜபார்ட் ரங்கதுரை

இந்த பாடலை பற்றி :
ராஜபார்ட் ரங்கதுரை படத்திலிருந்து அம்மாம்மா தம்பி என்று நம்பி என்ற பாடலை பாடிய பாடகர்கள் புஷ்பலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .அம்மாம்மா தம்பி என்று நம்பி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் அம்மாம்மா தம்பி என்று நம்பி பாடலின் வரிகள்

பாடகி : புஷ்பலதா

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அம்மம்மா….
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்

பெண் : அம்மம்மா….
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ

பெண் : அம்மம்மா….
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்

பெண் : {மலை போல வளமான
மனம் வேண்டும் உனக்கு
செய் நன்றி மறக்காத
குணம் வேண்டும் உனக்கு} (2)

பெண் : தெய்வங்கள் உண்டென்று
நம்பிக்கை கொண்டு
சேவைகள் செய்தால்
உன் தேசம் செழிக்கும்
நீ பிறருக்காக வாழ்வது
இன்பம் அல்லவோ

பெண் : {பல கோடி உள்ளங்கள்
வாழ்கின்ற நாடு
பதினாலு மொழி பேசும்
அழகான வீடு} (2)

பெண் : இன சண்டை மொழி சண்டை
கூடாது இங்கு
எல்லோரும் ஒரு தாயின்
மக்கள் அல்லவோ
நாம் எல்லோரும் இந்நாட்டு
மன்னர் அல்லவோ

பெண் : அம்மம்மா….
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்

பெண் : அம்மம்மா….
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாம்மா தம்பி என்று நம்பி தேடல் சொற்கள்:
அம்மாம்மா தம்பி என்று நம்பி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாம்மா தம்பி என்று நம்பி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாம்மா தம்பி என்று நம்பி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாம்மா தம்பி என்று நம்பி பாட்டு
அம்மாம்மா தம்பி என்று நம்பி ஐடியூன்ஸ், அம்மாம்மா தம்பி என்று நம்பி tamil2lyrics
ராஜபார்ட் ரங்கதுரை அம்மாம்மா தம்பி என்று நம்பி
அம்மாம்மா தம்பி என்று நம்பி பாட்டு வரிகள்
அம்மாம்மா தம்பி என்று நம்பி படத்தின் பேர்
அம்மாம்மா தம்பி என்று நம்பி ரிங்டோன்
அம்மாம்மா தம்பி என்று நம்பி வரிகள்
பாடல் அம்மாம்மா தம்பி என்று நம்பி
அம்மாம்மா தம்பி என்று நம்பி