அம்மாம்மா தம்பி எண்டு

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: ராஜபார்ட் ரங்கதுரை

இந்த பாடலை பற்றி :
ராஜபார்ட் ரங்கதுரை படத்திலிருந்து அம்மாம்மா தம்பி எண்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .அம்மாம்மா தம்பி எண்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் அம்மாம்மா தம்பி எண்டு பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்

ஆண் : கையில்
வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு இது
இதை சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு

ஆண் : {ராம நாடகத்தில்
மூன்று தம்பிகளின்
உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை
நானும் கண்டேனே} (2)

ஆண் : அது நாடகமா இது நாடகமா
அது நாடகமா இது நாடகமா
இங்கு நான் காணும் வேஷங்கள்
கொஞ்சம் அல்லவே
நான் இது போன்ற
வேஷத்தில் வந்ததில்லையே

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்

ஆண் : தங்கை எனும் இளைய கன்று
தாய் வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்து வந்து
கோலம் கொண்டு நிற்பதனை
கண்டதற்க்கு இன்னொருவன் சாட்சி

ஆண் : {கண்ணில் நீர் பெருக
சீதை நின்ற நிலை
கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர்
தம்பி லட்சுமணன்
நெஞ்சில் எழுகிறது} (2)

ஆண் : அது பாசமன்றோ
இது வேஷமன்றோ
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்கு
பிள்ளை அல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை
ஏழையால்லவா

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாம்மா தம்பி எண்டு தேடல் சொற்கள்:
அம்மாம்மா தம்பி எண்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாம்மா தம்பி எண்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாம்மா தம்பி எண்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாம்மா தம்பி எண்டு பாட்டு
அம்மாம்மா தம்பி எண்டு ஐடியூன்ஸ், அம்மாம்மா தம்பி எண்டு tamil2lyrics
ராஜபார்ட் ரங்கதுரை அம்மாம்மா தம்பி எண்டு
அம்மாம்மா தம்பி எண்டு பாட்டு வரிகள்
அம்மாம்மா தம்பி எண்டு படத்தின் பேர்
அம்மாம்மா தம்பி எண்டு ரிங்டோன்
அம்மாம்மா தம்பி எண்டு வரிகள்
பாடல் அம்மாம்மா தம்பி எண்டு
அம்மாம்மா தம்பி எண்டு