வந்தேன் வந்தனம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: ராஜபார்ட் ரங்கதுரை

இந்த பாடலை பற்றி :
ராஜபார்ட் ரங்கதுரை படத்திலிருந்து வந்தேன் வந்தனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.வந்தேன் வந்தனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் வந்தேன் வந்தனம் பாடலின் வரிகள்

ஆண் : …………………………………
ஆண் : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
ஆண் : பாரதமே என்னருமை பாரதமே
உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை
பாரதமே என்னருமை பாரதமே
உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை
தாயகமே என் இனிமைத் தாயகமே உன்
உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை…
ஆண் : இமயத்தில் வடஎல்லை
குமரியின் தென்எல்லை
வீட்டிருக்கு ஒரு பிள்ளை
அடிமைகள் இனி இல்லை
ஆண் : இமயத்தில் வடஎல்லை
குமரியின் தென்எல்லை
வீட்டிருக்கு ஒரு பிள்ளை
அடிமைகள் இனி இல்லை
ஆண் : எங்கள் பொன் நாடு
எந்நாளும் எம்மோடு
கொள்ளை செய்வோரை
பழி செய்வோம் கூண்டோடு
குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
குழு : ………………………
ஆண் : நல்லோர்கள் தம் நெஞ்சம்
நவசக்தி பெறவேண்டும்
ஆர்பாட்ட அலை ஓசை வரவேண்டும்
எல்லோர்க்கும் வாழ்வென்னும்
கர்மவீரர் பின்னாலே
இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும்
ஆண் : பகைவரை விடமாட்டோம்
வலைதனில் விழமாட்டோம்
உரிமையைத் தரமாட்டோம்
விடுதலை விதை போட்டோம்
ஆண் : பகைவரை விடமாட்டோம்
வலைதனில் விழமாட்டோம்
உரிமையைத் தரமாட்டோம்
விடுதலை விதை போட்டோம்
தாயின் கண்ணீரே
வழிகாட்டும் புதுவெள்ளம்
நாய்கள் வெளியேற
வழி சொல்லும் அவள் உள்ளம்
குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
குழு : ………………………
ஆண் : இந்நாட்டை ஆளுகின்ற
திருடர்கள் ஒழியாமல்
தேசீய நெஞ்சங்கள் ஓயாது
முந்நூறு துப்பாக்கி சுட்டலூம் செத்தாலூம்
நான் கொண்ட எண்ணங்கள் மாறாது
ஆண் : துணிந்திடும் மனம் கொண்டு
சுதந்திரக் கொடி உண்டு
இளைஞர்கள் படை உண்டு
தலைவனின் கொடி உண்டு
ஆண் : துணிந்திடும் மனம் கொண்டு
சுதந்திரக் கொடி உண்டு
இளைஞர்கள் படை உண்டு
தலைவனின் கொடி உண்டு
இங்கே ஒரு காந்தி இருக்கிறான்
அவன் வாழ்க
தெற்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க…..
குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
ஆண் : பாரதமே என்னருமை பாரதமே
உன்னடிமை
தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை
தாயகமே என் இனிமைத் தாயகமே உன்
உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை…
இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
குழு : இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்
இன்குலாப் சிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத்

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மற்ற பாடல்கள்

வந்தேன் வந்தனம் தேடல் சொற்கள்:
வந்தேன் வந்தனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வந்தேன் வந்தனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வந்தேன் வந்தனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வந்தேன் வந்தனம் பாட்டு
வந்தேன் வந்தனம் ஐடியூன்ஸ், வந்தேன் வந்தனம் tamil2lyrics
ராஜபார்ட் ரங்கதுரை வந்தேன் வந்தனம்
வந்தேன் வந்தனம் பாட்டு வரிகள்
வந்தேன் வந்தனம் படத்தின் பேர்
வந்தேன் வந்தனம் ரிங்டோன்
வந்தேன் வந்தனம் வரிகள்
பாடல் வந்தேன் வந்தனம்
எம். எஸ். விஸ்வநாதன் வந்தேன் வந்தனம்