ஜின் ஜினுகான்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: ராஜபார்ட் ரங்கதுரை

இந்த பாடலை பற்றி :
ராஜபார்ட் ரங்கதுரை படத்திலிருந்து ஜின் ஜினுகான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஜின் ஜினுகான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் ஜின் ஜினுகான் பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஜின் ஜினுக்கான்
ஜிக்கான் ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜிக்கான்
ஜிங்கிட ஜிக்கான்
ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
தயான் டப்பான் தமுக்கு டிபான்
ஜினுக்கு ஜினுக்குத்தான்

ஆண் : {ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடிவந்தான் மேடையிலே
ஆட்டம் ஆட} (2)
{ஆட வந்த வேளையிலே
பாடவந்த என்னைமட்டும்
அழவிட்டு ஓடிவிட்டான்
கூட்டத்தோட} (2)

ஆண் : நான் சிரிக்கிறேன்
சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
நான் அழுகுறேன் அழுகுறேன்
அழுக வரலே

ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடிவந்தான் மேடையிலே
ஆட்டம் ஆட

ஆண் : துன்பம்வரும்
வேலையில சிரிங்க
என்று சொல்லி வெச்சார்
வள்ளுவர் சரிங்க
துன்பம்வரும் வேலையில சிரிங்க
என்று சொல்லிவெச்சார்
வள்ளுவர் சரிங்க

ஆண் : பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு
இது கீழ்ப்புறத்தில் இனிப்பு
மேல்புறத்தில் கசப்பு
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
இது பட்டினத்தார்
கையில் உள்ள கரும்பு

ஆண் : நான் சிரிக்கிறேன்
சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
நான் அழுகுறேன் அழுகுறேன்
அழுக வரலே

ஆண் : {பார்த்தாக்கா
ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை
உள்ளத்திலே இருக்கு} (2)

ஆண் : {தண்ணியிலே மீன் உண்டு
தரையிலே மான் உண்டு
மாத்திவெச்சா
தீந்துவிடும் கணக்கு} (2)

ஆண் : இப்போ
நான் இருக்கும் இருப்பு
நாலுபேரு பொறுப்பு
நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு
ரொம்ப நல்லாத்தான்
நான் சிரிச்சேன் சிரிப்பு

ஆண் : நான் சிரிக்கிறேன்
சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
நான் அழுகுறேன் அழுகுறேன்
அழுக வரலே

ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடிவந்தான் மேடையிலே
ஆட்டம் ஆட
ஆட வந்த வேளையிலே
பாடவந்த என்னைமட்டும்
அளவிட்டு ஓடிவிட்டான்
கூட்டத்தோட…

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மற்ற பாடல்கள்

ஜின் ஜினுகான் தேடல் சொற்கள்:
ஜின் ஜினுகான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜின் ஜினுகான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜின் ஜினுகான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜின் ஜினுகான் பாட்டு
ஜின் ஜினுகான் ஐடியூன்ஸ், ஜின் ஜினுகான் tamil2lyrics
ராஜபார்ட் ரங்கதுரை ஜின் ஜினுகான்
ஜின் ஜினுகான் பாட்டு வரிகள்
ஜின் ஜினுகான் படத்தின் பேர்
ஜின் ஜினுகான் ரிங்டோன்
ஜின் ஜினுகான் வரிகள்
பாடல் ஜின் ஜினுகான்
ஜின் ஜினுகான்