மதன மாளிகையில்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷிலா
இசையமைப்பாளர்:
படம்: ராஜபார்ட் ரங்கதுரை

இந்த பாடலை பற்றி :
ராஜபார்ட் ரங்கதுரை படத்திலிருந்து மதன மாளிகையில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷிலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .மதன மாளிகையில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மதன மாளிகையில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷிலா

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மதன மாளிகையில்…
மந்திர மாலைகளால்
உதய காலம் வரை….
உன்னத லீலைகளாம்…..

பெண் : அன்பே அன்பே
அன்பே அன்பே…..

ஆண் : மதன மாளிகையில்
மந்திர மாலைகளால்
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்

பெண் : அழகு மாணிக்கமாம்
கட்டில் அணைக்க மலரணையாம்
அழகு மாணிக்கமாம்
கட்டில் அணைக்க மலரணையாம்
வாசலில் தோரணம்
உன்னை வர சொல்லும் தோழிகளாம்

ஆண் : மதன மாளிகையில்
பெண் : மதன மாளிகையில்
ஆண் : மந்திர மாலைகளால்
பெண் : மந்திர மாலைகளால்
ஆண் : உதய காலம் வரை
பெண் : உதய காலம் வரை
ஆண் : உன்னத லீலைகளாம்
ஆண் மற்றும் பெண் :
அன்பே அன்பே அன்பே அன்பே

ஆண் : ஆஹா ஹா ஹே ஹே ..
ஓஹோ ஹோ…

பெண் : மோகம் முன்னாக
ராகம் பின்னாக
முழங்கும் சங்கீத குயில்கள்
மேகம் மின்னாமல்
இடியும் இல்லாமல்
மழையில் நனைகின்ற கிளிகள்

ஆண் : தேகம் பொன்னென்றும்
பாதம் பூவென்றும் தழுவும்
சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல்
விளக்கம் சொல்லாமல்
விரும்பும் ஆனந்த ரகங்கள்
பெண் : தலை
ஆண் : இடை
பெண் : கடை
ஆண் : என
ஆண் மற்றும் பெண் :
தினம் வரும் சுகம்

ஆண் : மதன மாளிகையில்
பெண் : மதன மாளிகையில்
ஆண் : மந்திர மாலைகளால்
பெண் : மந்திர மாலைகளால்
ஆண் : உதய காலம் வரை
பெண் : உதய காலம் வரை
ஆண் : உன்னத லீலைகளாம்
ஆண் மற்றும் பெண் :
அன்பே அன்பே அன்பே அன்பே

பெண் : ஆஹா…ஹா…….
ஓஹோ…ஹோ…….

ஆண் : பச்சை மூக்குத்தி
மஞ்சள் நீராடி
பதிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை

பெண் : பொன் மான் இப்போது
அம்மான் உன் கையில்
பெண்மான் என்னோடு பழகு
கண் வாய் மெய்யோடு
கனிவாய் கொண்டாடி
முடிந்தால் நீராட விலகு
ஆண் : புது
பெண் : மது
ஆண் : இது
பெண் : இதம்
ஆண் மற்றும் பெண் :
ரசம் தரும் சுகம்

பெண் : மதன மாளிகையில்
ஆண் : மதன மாளிகையில்
பெண் : மந்திர மாலைகளால்
ஆண் : மந்திர மாலைகளால்
பெண் : உதய காலம் வரை
ஆண் : உதய காலம் வரை
பெண் : உன்னத லீலைகளாம்
ஆண் மற்றும் பெண் :
அன்பே அன்பே அன்பே அன்பே

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மற்ற பாடல்கள்

மதன மாளிகையில் தேடல் சொற்கள்:
மதன மாளிகையில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மதன மாளிகையில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மதன மாளிகையில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மதன மாளிகையில் பாட்டு
மதன மாளிகையில் ஐடியூன்ஸ், மதன மாளிகையில் tamil2lyrics
ராஜபார்ட் ரங்கதுரை மதன மாளிகையில்
மதன மாளிகையில் பாட்டு வரிகள்
மதன மாளிகையில் படத்தின் பேர்
மதன மாளிகையில் ரிங்டோன்
மதன மாளிகையில் வரிகள்
பாடல் மதன மாளிகையில்
மதன மாளிகையில்