மெய்யத மான்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: ராஜபார்ட் ரங்கதுரை

இந்த பாடலை பற்றி :
ராஜபார்ட் ரங்கதுரை படத்திலிருந்து மெய்யத மான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மெய்யத மான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மெய்யத மான் பாடலின் வரிகள்

ஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்……
ஆண் : ஆமா அதன் பேருதான்
சிதம்பரம்னு சொல்லுவா என்ன இப்போ
ஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்
அதைக் கண்ட பேர்க்கு
ஜனன மரண பிணியை கருக்குதாம்
ஆண் : உண்மைதான்
அங்க போய் பகவான தரிசனம் பண்ணீட்டு வந்தா
ஜென்மமே சாபல்யம் அடையும்
ஆண் : போய் வருக
ஆண் : யாருடா
ஆண் : நான் போய் வருக உத்தாரம் தாருமே
ஆண் : ஆ நீயா
ஆண் : உங்கள் பொன்னடியை போற்றினேன்
திருக் கண்ணால் பாருமே என் சுவாமி
ஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்
அதைக் கண்ட பேர்க்கு
ஜனன மரண பிணியை கருக்குதாம்
ஆண் : நந்தா உன்ன நம்பி
நாற்பது வேலி நெலத்த விட்டு வச்சிருக்கேன்
இந்த நெலமைல தில்ல உனக்கொரு கேடா
இந்தா பார் எல்லாத்தையும் உழுது பயிரிட்டு
அருவட செய்திட்டு அதுக்கப்பறம்
எங்க வேணாலும் போ வேலையப் பார்
ஆண் : ஆண்டே ஆண்டே
ஆண் : போடா வேலைய பாருடா
ஆண் : நாளை போகாமல் நான் இருப்பேனோ….ஒ….
இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ
நான் நாளை போகாமல் இருப்பேனோ
இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ
நாளை போகாமல் நான் இருப்பேனோ… ஓ…
இந்த நாக்கு நரம்பும் இன்னும் சுமப்பேனோ
நாளை போகாமல் நான் இருப்பேனோ….ஓ…..ஓ…..ஓ….ஓ
நாளை போகாமல் நான் இருப்பேனோ…

ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மற்ற பாடல்கள்

மெய்யத மான் தேடல் சொற்கள்:
மெய்யத மான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெய்யத மான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெய்யத மான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெய்யத மான் பாட்டு
மெய்யத மான் ஐடியூன்ஸ், மெய்யத மான் tamil2lyrics
ராஜபார்ட் ரங்கதுரை மெய்யத மான்
மெய்யத மான் பாட்டு வரிகள்
மெய்யத மான் படத்தின் பேர்
மெய்யத மான் ரிங்டோன்
மெய்யத மான் வரிகள்
பாடல் மெய்யத மான்
எம். எஸ். விஸ்வநாதன் மெய்யத மான்