இவள் யாரோ வான்விட்டு

This content is also available in: English

பாடகர்கள்: அருண் மொழி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜாவின் பார்வையிலே

இந்த பாடலை பற்றி :
ராஜாவின் பார்வையிலே படத்திலிருந்து இவள் யாரோ வான்விட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண் மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இவள் யாரோ வான்விட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜாவின் பார்வையிலே படத்தின் இவள் யாரோ வான்விட்டு பாடலின் வரிகள்

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா
நின்றாலும் எங்கு சென்றாலும்
எப்போதும் எது செய்தாலும்
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்
ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
ஆண் : பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்
பாடிடும் வேளையில் பாடலில் கவனம்
பாவையைக் கண்டால் பருவத்தில் கவனம்
பார்க்கின்ற வேலையில் மகன் மனம் சிதறும்
அவன் மனமோ அது எங்கே சென்றாலும்
இவள் மனமோ அவன் பின்னாலே போகும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்
ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா
நின்றாலும் எங்கு சென்றாலும்
எப்போதும் எது செய்தாலும்
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்
ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
ஆண் : காமுகன் ஆனாலும் கல் நெஞ்சன் ஆனாலும்
கயவன் என்றே அவன் பெயர் எடுத்தாலும்
பொய் சொல்லிப் பிழைக்கும் பிள்ளை என்றாலும்
பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும்
தன் மகனோ அவன் யாரான போதும்
அவன் நலமே இந்தத் தாய் உள்ளம் தேடும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்
ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா
நின்றாலும் எங்கு சென்றாலும்
எப்போதும் எது செய்தாலும்
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்
ஆண் : அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா

ராஜாவின் பார்வையிலே படத்தின் மற்ற பாடல்கள்

இவள் யாரோ வான்விட்டு தேடல் சொற்கள்:
இவள் யாரோ வான்விட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இவள் யாரோ வான்விட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இவள் யாரோ வான்விட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இவள் யாரோ வான்விட்டு பாட்டு
இவள் யாரோ வான்விட்டு ஐடியூன்ஸ், இவள் யாரோ வான்விட்டு tamil2lyrics
ராஜாவின் பார்வையிலே இவள் யாரோ வான்விட்டு
இவள் யாரோ வான்விட்டு பாட்டு வரிகள்
இவள் யாரோ வான்விட்டு படத்தின் பேர்
இவள் யாரோ வான்விட்டு ரிங்டோன்
இவள் யாரோ வான்விட்டு வரிகள்
பாடல் இவள் யாரோ வான்விட்டு
இளையராஜா இவள் யாரோ வான்விட்டு